Vazhigalai undu panupavarae

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வழிகளை உண்டு பண்ணுபவரே
கோணலை நேராக்குபவரே
காரியங்களை வாய்க்க செய்பவரே
என் கண்ணீரை துடைப்பவரே
என் கரத்தை பிடித்து நடத்துவீரே
உம்மோடு சேர்த்து கொண்டீரே