vazhithan thirakkuma vakku natakkuma -2

வழிகளை திறப்பவர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வழிதான் திறக்குமா வாக்கு நடக்குமா -2
இருண்டுபோன எந்தன் வாழ்வில்
ஜீவ ஒளியை (ஏற்றுபவரே – 2) – 2 (வழி)
மதிலிடிந்த பட்டணம் நான்
பாதுகாக்க (வாருமையா-2) – 2 (வழி)
3.உடைந்துபோன எந்தன் வாழ்வை
சீரமைக்க (வாருமையா- 2) – 2 (வழி)
4.பாசம் வைத்து பழியானேன்
நேசதகப்பனே (அனைத்துகொள்ளுமே-2) -2
வழியும் திறக்குமே வாக்கு நடக்குமே – 2