vazhium sathiyamum jeevanum

வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு தான்
என்றும் வாக்கு மாறா
வல்ல நாதர் இயேசு தான்-2
பாவியை மீட்க வந்தேன் என்றார்
பிரதான பாவி நான் என்னையும் மீட்டார்
2.பாரங்களெல்லாம் அவர்மீது வைத்திடுங்கள்
இயேசு தருவார் உனக்கிளைப்பாறுதல்
3.பரலோக ராஜ்யத்தில் நம்மையும் சேர்த்திடவே
ஜலத்திலும் ஆவியிலும் பிறந்திடச் செய்தார்