vazhvin vazhiththunaiye – Vaalvin Vizhithunaiyae

வாழ்வின் வழித்துணையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாழ்வின் வழித்துணையே – Vaalvin Vizhithunaiyae
வாழ்வின் வழித்துணையே
இறைவா என் இறைவா
என்னோடு நீ நடந்தால்
எனக்கொன்றும் தேவையில்லை
இறைவா இறைவா இறைவா
இறைவா
எனக்கொன்றும் தேவையில்லை
சிலுவை பாதம் சரணடைந்தேன்
சிரசில் முள்முடி நானும் கண்டேன் எனையே இழந்தேன் எதையும் இழப்பேன்
உனது மறுவுருவாகிடவே இறைவா இறைவா இறைவா இறைவா எனக்கொன்றும் தேவையில்லை
உனது பாத சுவடுகளால்
பாதை அறிந்தே பயணம் செய்தேன் துணிந்தேன் விரைந்தேன்
உமக்கே பணிந்தேன் – உனது வார்த்தையை வாழவே
இறைவா இறைவா இறைவா இறைவா
எனக்கொன்றும் தேவையில்லை