Vazhvu Thanthavarae
வாழ்வு தந்தவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வாழ்வு தந்தவரே
உமக்கு நன்றி ஐயா
வாழ வைத்தவரே
உமக்கு நன்றி ஐயா
நன்றி உமக்கு நன்றி
உயிருள்ள நாளெல்லாம்
உயிருள்ள நாளெல்லாம்-என்
1.யேகோவா ராஃபாவாய்
என்னோடு இருந்து
சுகம் தந்தீரையா
தழும்புகளாலே குணமாக்கி என்னை
காத்துக் கொண்டீரையா
2.யேகோவா ஷம்மாவாய்
என்னோடு இருந்து
தினமும் நடத்தினீரே
பாதம் கல்லில் இடரிடாமல்
கரங்களில் ஏந்தினீரே
3.தீங்கு நாளில் கூடார மறைவில்
என்னை ஒழித்து வைத்தீர்
வாதை என்னை அணுகிடாமல்
கிருபையால் மூடிக்கொண்டீர்
Vazhvu Thanthavarae – vaalvu thanthavarae
Vaalvu thanthavarae
Umakku nanti aiyaa
Vaala vaiththavarae
Umakku nanti aiyaa
Nanti umakku nanti
Uyirulla naalellaam
Uyirulla naalellaam-en
1.yaekovaa raaqpaavaay
Ennodu irunthu
Sukam thantheeraiyaa
Thalumpukalaalae kunamaakki ennai
Kaaththuk konnteeraiyaa
2.yaekovaa shammaavaay
Ennodu irunthu
Thinamum nadaththineerae
Paatham kallil idaridaamal
Karangalil aenthineerae
3.theengu naalil koodaara maraivil
Ennai oliththu vaiththeer
Vaathai ennai anukidaamal
Kirupaiyaal mootikkonnteer
வாழ்வு தந்தவரே
Vaalvu thanthavarae
உமக்கு நன்றி ஐயா
Umakku nanti aiyaa
வாழ வைத்தவரே
Vaala vaiththavarae
உமக்கு நன்றி ஐயா
Umakku nanti aiyaa
நன்றி உமக்கு நன்றி
Nanti umakku nanti
உயிருள்ள நாளெல்லாம்
Uyirulla naalellaam
உயிருள்ள நாளெல்லாம்-என்
Uyirulla naalellaam-en
1.யேகோவா ராஃபாவாய்
1.yaekovaa raaqpaavaay
என்னோடு இருந்து
Ennodu irunthu
சுகம் தந்தீரையா
Sukam thantheeraiyaa
தழும்புகளாலே குணமாக்கி என்னை
Thalumpukalaalae kunamaakki ennai
காத்துக் கொண்டீரையா
Kaaththuk konnteeraiyaa
2.யேகோவா ஷம்மாவாய்
2.yaekovaa shammaavaay
என்னோடு இருந்து
Ennodu irunthu
தினமும் நடத்தினீரே
Thinamum nadaththineerae
பாதம் கல்லில் இடரிடாமல்
Paatham kallil idaridaamal
கரங்களில் ஏந்தினீரே
Karangalil aenthineerae
3.தீங்கு நாளில் கூடார மறைவில்
3.theengu naalil koodaara maraivil
என்னை ஒழித்து வைத்தீர்
Ennai oliththu vaiththeer
வாதை என்னை அணுகிடாமல்
Vaathai ennai anukidaamal
கிருபையால் மூடிக்கொண்டீர்
Kirupaiyaal mootikkonnteer