VBS

வந்தாச்சு மனசு குதுகுலம்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

VBS வந்தாச்சு மனசு குதுகுலம் ஆயாச்சு
விடுமுறை நாளில் விவிலியம் படிக்க நேரமும் வந்தாச்சி – 2
ஓஹோஹோ…ஹோ..VBS – 2
1. கைகளில் விவிலியம் ஏந்துவோம்
கருத்துடன் விவிலியம் வாசிப்போம்
கடவுளின் செய்தியை தியானிப்போம்
நிகழ் காலங்கள் குரல் கேட்போம் – 2
ஓஹோஹோ …ஹோ..VBS – 6
VBS வந்தாச்சு மனசு குதுகுலம் பாடல் வரிகள், VBS Vanthachu Manasu Kuthukalam Lyrics