Vedham Enakku Aagaraamaam

வேதம் எனக்கு ஆகாராமம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வேதம் எனக்கு ஆகாராமம்
தினமும் ருசித்திடுவேன்
ஜெபம் செய்வது பெலனாம்
தினமும் ஜெபித்திடுவேன்
இயேசுவின் சத்தம் கேட்டேன்
கீழ்ப்படிந்து வாழ்ந்திடுவேன்
இயேசுவோடு பேசிடுவேன்
அவர் பேச மழிந்திடுவேன்