vedhamae enna tamil christian keerthanai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வேதமே என்ன சொல்லுவேன் நின் மாட்சியை
சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப்
பாதமுறும் நெறி யோது மொரே சத்ய
கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம்
காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம்
புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம்
புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம்
சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார்
தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார்
அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார்
அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார்
கனபல மருளுவாய் தினந்தினங் காலை
களைப்பினைப் போக்குவாய் களைப்புறு மாலை
தினமென திதயமே திருத்தலுன் வேலை
செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை
அகமுறு மானைகள் விழுந்து தள்ளாடும்
அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும்
தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும்
தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும்
பொன் அபரஞ்சியிலும் உன் விலை பெரிதே
பூவுலகினிலுனக் குவமைக ளரிதே
நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே
நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே
இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே
இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே
கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே
கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே
vethame enna solluven nin matsiyai
setha milathu nannathar tham arul thirup
pathamurum neri yoothu more sathya
kanmun nee ezhunthanal karaiyila nyanam
kanthi narpani mazhai kasinthitum vanam
pun manamutai yoorkkup pukazharun thanam
pusiththitak kasiththita rusiththitum panam
siriyavar periyavar selvarkal valiyar
theerarkal veerarkal seeriyar eliyar
arinyarkal allavar aatavar meliyar
anaivarum arunthita arunthitas saliyar
kanapala maruluvay thinanthinang kalai
kalaippinaip pookkuvay kalaippuru malai
thinamena thithayame thiruththalun velai
sepparung kanitharung karpakas soolai
akamuru manaikal vizhunthu thallatum
arulnathi aatukal natanthuni lootum
thakavunin karaikalil kuruvikal kootum
tharukkal sezhiththirukkum thasarkal natum
pon aparanysiyilum un vilai perithe
poovulakinilunak kuvamaika larithe
ninnai yasattai seyvoor nilaimika varithe
ninpatip pariyathoor kalvima sirithe
irupurang karukkuval thanilum nee koore
ikaparam rantirkum unvazhi nere
kirupai eththanamunak kerra narpere
kiristhuvin arulthanai enakku nee vare
வேதமே என்ன சொல்லுவேன் நின் மாட்சியை
vethame enna solluven nin matsiyai
சேத மிலாது நன்னாதர் தம் அருள் திருப்
setha milathu nannathar tham arul thirup
பாதமுறும் நெறி யோது மொரே சத்ய
pathamurum neri yoothu more sathya
கண்முன் நீ எழுந்தானால் கரையிலா ஞானம்
kanmun nee ezhunthanal karaiyila nyanam
காந்தி நற்பனி மழை கசிந்திடும் வானம்
kanthi narpani mazhai kasinthitum vanam
புண் மனமுடை யோர்க்குப் புகழருந் தானம்
pun manamutai yoorkkup pukazharun thanam
புசித்திடக் கசித்திட ருசித்திடும் பானம்
pusiththitak kasiththita rusiththitum panam
சிறியவர் பெரியவர் செல்வர்கள் வலியார்
siriyavar periyavar selvarkal valiyar
தீரர்கள் வீரர்கள் சீரியர் எளியார்
theerarkal veerarkal seeriyar eliyar
அறிஞர்கள் அல்லவர் ஆடவர் மெலியார்
arinyarkal allavar aatavar meliyar
அனைவரும் அருந்திட அருந்திடச் சலியார்
anaivarum arunthita arunthitas saliyar
கனபல மருளுவாய் தினந்தினங் காலை
kanapala maruluvay thinanthinang kalai
களைப்பினைப் போக்குவாய் களைப்புறு மாலை
kalaippinaip pookkuvay kalaippuru malai
தினமென திதயமே திருத்தலுன் வேலை
thinamena thithayame thiruththalun velai
செப்பருங் கனிதருங் கற்பகச் சோலை
sepparung kanitharung karpakas soolai
அகமுறு மானைகள் விழுந்து தள்ளாடும்
akamuru manaikal vizhunthu thallatum
அருள்நதி ஆடுகள் நடந்துனி லோடும்
arulnathi aatukal natanthuni lootum
தகவுனின் கரைகளில் குருவிகள் கூடும்
thakavunin karaikalil kuruvikal kootum
தருக்கள் செழித்திருக்கும் தாசர்கள் நாடும்
tharukkal sezhiththirukkum thasarkal natum
பொன் அபரஞ்சியிலும் உன் விலை பெரிதே
pon aparanysiyilum un vilai perithe
பூவுலகினிலுனக் குவமைக ளரிதே
poovulakinilunak kuvamaika larithe
நின்னை யசட்டை செய்வோர் நிலைமிக வறிதே
ninnai yasattai seyvoor nilaimika varithe
நின்படிப் பறியாதோர் கல்விமா சிறிதே
ninpatip pariyathoor kalvima sirithe
இருபுறங் கருக்குவாள் தனிலும் நீ கூரே
irupurang karukkuval thanilum nee koore
இகபரம் ரண்டிற்கும் உன்வழி நேரே
ikaparam rantirkum unvazhi nere
கிருபை எத்தனமுனக் கேற்ற நற்பேரே
kirupai eththanamunak kerra narpere
கிறிஸ்துவின் அருள்தனை எனக்கு நீ வாரே
kiristhuvin arulthanai enakku nee vare