Vedhathilae Vedhathilae

வேதத்திலே வேதத்திலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வேதத்திலே வேதத்திலே
விலைமதியா முத்துக்களுண்டு
தினந்தோறும் நீ அம்முத்துக்களைப் பார்
உண்மையாகவே (மெய்யாகவே) ஓர் முத்தாய் மாறுவாய்
வேதத்திலே வேதத்திலே பாடல் வரிகள், Vedhathile Vedhathile Lyrics