velai angigalai tamil christian keerthanai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வெள்ளை அங்கிகள் தரித்த
விமல முத்தர் இவர் யார்
கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்
கருணைவள்ளல் முன்நிற்கும்
நானாதிக்கிலுமிருந்து
நயந்து வந்தவர் இவர்
கோணாது துன்பக் கடலில்
குளித்துவந்தவர் இவர்
குருத் தோலைகள் பிடித்துக்
கொற்றவனைச் சூழநிற்கும்
பெருத்த கூட்டத்தார் இவர்;
பேரன்பின் அடியார்களாம்
ஆட்டுக் குட்டியாலே மீட்பை
அடைந்த உத்தமர் இவர்
தேட்டமுடனே நாயனைச்
சேவித்து நிற்கின்றார் நித்தம்
பசிதாகம் யாவுமற்றார்
பாக்கிய நிலைமை பெற்றார்
உச்சித மோட்சத்தின் கண்ணீர்
உகுக்கா வாழ்வினை யுற்றார்
vellai angkikal thariththa
vimala muththar ivar yar
kalla milla aattukkuttik
karunaivallal munnirkum
nanathikkilumirunthu
nayanthu vanthavar ivar
koonathu thunpak katalil
kuliththuvanthavar ivar
kuruth thoolaikal pitiththuk
korravanais soozhanirkum
peruththa koottaththar ivar;
peranpin atiyarkalam
aattuk kuttiyale meetpai
ataintha uththamar ivar
thettamutane nayanais
seviththu nirkinrar niththam
pasithakam yavumarrar
pakkiya nilaimai perrar
ussitha mootsaththin kanneer
ukukka vazhvinai yurrar
வெள்ளை அங்கிகள் தரித்த
vellai angkikal thariththa
விமல முத்தர் இவர் யார்
vimala muththar ivar yar
கள்ள மில்லா ஆட்டுக்குட்டிக்
kalla milla aattukkuttik
கருணைவள்ளல் முன்நிற்கும்
karunaivallal munnirkum
நானாதிக்கிலுமிருந்து
nanathikkilumirunthu
நயந்து வந்தவர் இவர்
nayanthu vanthavar ivar
கோணாது துன்பக் கடலில்
koonathu thunpak katalil
குளித்துவந்தவர் இவர்
kuliththuvanthavar ivar
குருத் தோலைகள் பிடித்துக்
kuruth thoolaikal pitiththuk
கொற்றவனைச் சூழநிற்கும்
korravanais soozhanirkum
பெருத்த கூட்டத்தார் இவர்;
peruththa koottaththar ivar;
பேரன்பின் அடியார்களாம்
peranpin atiyarkalam
ஆட்டுக் குட்டியாலே மீட்பை
aattuk kuttiyale meetpai
அடைந்த உத்தமர் இவர்
ataintha uththamar ivar
தேட்டமுடனே நாயனைச்
thettamutane nayanais
சேவித்து நிற்கின்றார் நித்தம்
seviththu nirkinrar niththam
பசிதாகம் யாவுமற்றார்
pasithakam yavumarrar
பாக்கிய நிலைமை பெற்றார்
pakkiya nilaimai perrar
உச்சித மோட்சத்தின் கண்ணீர்
ussitha mootsaththin kanneer
உகுக்கா வாழ்வினை யுற்றார்
ukukka vazhvinai yurrar