vendi nirkirom pinmaari
புது யுகம் புது காலம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
புது யுகம் புது காலம்
புது சிந்தை புது தரிசனம்
புது மனம் புது வாஞ்சை
புது தலைமுறை புது அபிஷேகம் – 2
வேண்டி நிற்கிறோம் பின்மாரி மழையை
நிலமெல்லாம் ஆயத்தமாக
வேண்டி நிற்கிறோம் பின்மாரி மழையை
வயல்வெளியெல்லாம் பயின்றால் நிரம்ப
மாபெரும் அறுவடைக்காக
என் களஞ்சியங்கள் நிரம்பி வழிய
மாபெரும் அறுவடைக்காக
தேசம் தேவனின் ஆளுகையாக
1. எகிப்தின் கொடுங்கோல் விலகிடவே
ஆசியாவின் கர்வம் தாழ்ந்திடவே
மறைவான ஆளுகைக்கு நொறுங்கிடவே
மாம்ச பெருமைகள் அழிந்திடவே
இக்கட்டில் சமுத்திரம் பிரிந்திடவே
ஒடுக்கத்தின் நதிகள் வரண்டிடவே
தேவனின் புயமே ஓங்கிடவே
தேவனின் புயமே ஓங்கிடவே
2. கெலயத் தேசம் திரும்பிவர
லீபனோனுக்குள் கடந்து வர
அரத காயங்கள் குணமடைய
தீராத பள்ளங்கள் உயர்வடைய
தேசத்தின் எல்லைகள் விரிவடைய
சுகந்த வாசனை பரவிடவே
தேவனின் நாமமே குணமடைய
தேவனின் நாமமே குணமடைய
3. யூதாவின் வம்சம் பலனடைய
யோசேப்பின் வம்சம் ரட்சிப்படைய
துதியும் சேனை எழும்பிடவே
பாவத்தை மேற்கொண்டு வாழ்ந்திடவே
எப்பிராயம் பராக்ரமம் அடைந்திடவே
ஆவியால் இருதயம் கழித்திடவே
தேவனின் இதயமே களிகூரவே
தேவனின் இதயமே களிகூரவே
puthu yukam puthu kalam
puthu sinthai puthu tharisanam
puthu manam puthu vanysai
puthu thalaimurai puthu apishekam – 2
venti nirkiroom pinmari mazhaiyai
nilamellam aayaththamaka
venti nirkiroom pinmari mazhaiyai
vayalveliyellam payinral nirampa
maperum aruvataikkaka
en kalanysiyangkal nirampi vazhiya
maperum aruvataikkaka
thesam thevanin aalukaiyaka
1. ekipthin kotungkool vilakitave
aasiyavin karvam thazhnthitave
maraivana aalukaikku norungkitave
mamsa perumaikal azhinthitave
ikkattil samuththiram pirinthitave
otukkaththin nathikal varantitave
thevanin puyame oongkitave
thevanin puyame oongkitave
2. kelayath thesam thirumpivara
leepanoonukkul katanthu vara
aratha kayangkal kunamataiya
theeratha pallangkal uyarvataiya
thesaththin ellaikal virivataiya
sukantha vasanai paravitave
thevanin namame kunamataiya
thevanin namame kunamataiya
3. yoothavin vamsam palanataiya
yooseppin vamsam ratsippataiya
thuthiyum senai ezhumpitave
pavaththai merkontu vazhnthitave
eppirayam parakramam atainthitave
aaviyal iruthayam kazhiththitave
thevanin ithayame kalikoorave
thevanin ithayame kalikoorave
புது யுகம் புது காலம்
puthu yukam puthu kalam
புது சிந்தை புது தரிசனம்
puthu sinthai puthu tharisanam
புது மனம் புது வாஞ்சை
puthu manam puthu vanysai
புது தலைமுறை புது அபிஷேகம் – 2
puthu thalaimurai puthu apishekam – 2
வேண்டி நிற்கிறோம் பின்மாரி மழையை
venti nirkiroom pinmari mazhaiyai
நிலமெல்லாம் ஆயத்தமாக
nilamellam aayaththamaka
வேண்டி நிற்கிறோம் பின்மாரி மழையை
venti nirkiroom pinmari mazhaiyai
வயல்வெளியெல்லாம் பயின்றால் நிரம்ப
vayalveliyellam payinral nirampa
மாபெரும் அறுவடைக்காக
maperum aruvataikkaka
என் களஞ்சியங்கள் நிரம்பி வழிய
en kalanysiyangkal nirampi vazhiya
மாபெரும் அறுவடைக்காக
maperum aruvataikkaka
தேசம் தேவனின் ஆளுகையாக
thesam thevanin aalukaiyaka
1. எகிப்தின் கொடுங்கோல் விலகிடவே
1. ekipthin kotungkool vilakitave
ஆசியாவின் கர்வம் தாழ்ந்திடவே
aasiyavin karvam thazhnthitave
மறைவான ஆளுகைக்கு நொறுங்கிடவே
maraivana aalukaikku norungkitave
மாம்ச பெருமைகள் அழிந்திடவே
mamsa perumaikal azhinthitave
இக்கட்டில் சமுத்திரம் பிரிந்திடவே
ikkattil samuththiram pirinthitave
ஒடுக்கத்தின் நதிகள் வரண்டிடவே
otukkaththin nathikal varantitave
தேவனின் புயமே ஓங்கிடவே
thevanin puyame oongkitave
தேவனின் புயமே ஓங்கிடவே
thevanin puyame oongkitave
2. கெலயத் தேசம் திரும்பிவர
2. kelayath thesam thirumpivara
லீபனோனுக்குள் கடந்து வர
leepanoonukkul katanthu vara
அரத காயங்கள் குணமடைய
aratha kayangkal kunamataiya
தீராத பள்ளங்கள் உயர்வடைய
theeratha pallangkal uyarvataiya
தேசத்தின் எல்லைகள் விரிவடைய
thesaththin ellaikal virivataiya
சுகந்த வாசனை பரவிடவே
sukantha vasanai paravitave
தேவனின் நாமமே குணமடைய
thevanin namame kunamataiya
தேவனின் நாமமே குணமடைய
thevanin namame kunamataiya
3. யூதாவின் வம்சம் பலனடைய
3. yoothavin vamsam palanataiya
யோசேப்பின் வம்சம் ரட்சிப்படைய
yooseppin vamsam ratsippataiya
துதியும் சேனை எழும்பிடவே
thuthiyum senai ezhumpitave
பாவத்தை மேற்கொண்டு வாழ்ந்திடவே
pavaththai merkontu vazhnthitave
எப்பிராயம் பராக்ரமம் அடைந்திடவே
eppirayam parakramam atainthitave
ஆவியால் இருதயம் கழித்திடவே
aaviyal iruthayam kazhiththitave
தேவனின் இதயமே களிகூரவே
thevanin ithayame kalikoorave
தேவனின் இதயமே களிகூரவே
thevanin ithayame kalikoorave