venduvatharkum ninaipatharkum
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
மேலாகவே - என் தேவன் செய்யும்
அற்புதங்கள் ஏராளமே
கேட்பதெல்லாம் பெற்றிடுவாய் என்றார்.
விசுவாசத்தோடே கேட்க
வேண்டும் என்றார்
2. விரும்புவதெல்லாம் செய்திடுவேன்
என்றார்-என் விருப்பத்தையெல்லாம்
தந்திடுவேன் என்றார்
3. குறைகளையெல்லாம் நீக்கிடுவார்
கூட இருந்து ஆசீர்வதித்திடுவார் என்
4. பலுகிப் பெருகச் செய்திடுவேன் என்றார்
பெரியவனாக என்னை உயர்த்திடுவார்
ventuvatharkum ninaippatharkum
melakave - en thevan seyyum
arputhangkal eralame
ketpathellam perrituvay enrar.
visuvasaththoote ketka
ventum enrar
2. virumpuvathellam seythituven
enrar-en viruppaththaiyellam
thanthituven enrar
3. kuraikalaiyellam neekkituvar
koota irunthu aaseervathiththituvar en
4. palukip perukas seythituven enrar
periyavanaka ennai uyarththituvar
வேண்டுவதற்கும் நினைப்பதற்கும்
ventuvatharkum ninaippatharkum
மேலாகவே - என் தேவன் செய்யும்
melakave - en thevan seyyum
அற்புதங்கள் ஏராளமே
arputhangkal eralame
கேட்பதெல்லாம் பெற்றிடுவாய் என்றார்.
ketpathellam perrituvay enrar.
விசுவாசத்தோடே கேட்க
visuvasaththoote ketka
வேண்டும் என்றார்
ventum enrar
2. விரும்புவதெல்லாம் செய்திடுவேன்
2. virumpuvathellam seythituven
என்றார்-என் விருப்பத்தையெல்லாம்
enrar-en viruppaththaiyellam
தந்திடுவேன் என்றார்
thanthituven enrar
3. குறைகளையெல்லாம் நீக்கிடுவார்
3. kuraikalaiyellam neekkituvar
கூட இருந்து ஆசீர்வதித்திடுவார் என்
koota irunthu aaseervathiththituvar en
4. பலுகிப் பெருகச் செய்திடுவேன் என்றார்
4. palukip perukas seythituven enrar
பெரியவனாக என்னை உயர்த்திடுவார்
periyavanaka ennai uyarththituvar