Venmaiyum Sivappum Aanavarae

வெண்மையும் சிவப்பும் ஆனவரே-
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வெண்மையும் சிவப்பும் ஆனவரே
முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரே
தேனினும் மதுரம் உம் முகமே
வாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய -2
எங்கள் பிதாவே நீர் வாழ்க
தேவகுமாரன் நீர் வாழ்க
பரிசுத்த ஆவியே வருக
பரிசுத்தம் செய்ய நீர் வருக -2 – வெண்மையும்