Verse 1

திவ்ய பிரசன்னம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Verse 1
முழங்காலில் நான் பணிகிறேன் நான்
உம் திவ்ய பிரசன்னத்தில் இவ்வேளையில்
உம் முகம் நாடி தேடி வந்துள்ளேன்
நிரப்பிடும் உம் திவ்ய பிரசன்னத்தால்
Chorus
குயவன் நீர் களிமண் நான்
வனைந்திடும் உம் சித்தம் போல் என்னையுமே
ஆவி ஆத்துமா சரீரத்தை
உம் பாதத்தில் படைக்கிறேன் இவ்வேளையில்
ஆத்ம நதியே ஜீவ நதியே
நிரப்பிடும் என் பாத்திரம் உம் ஆவியால்
புது எண்ணெயால் புது பெலத்தால்
புதிதாக்கும் புடமிடும் பாவி என்னை
Verse 2
அதிகாலையில் உம் முகம் நாடி
பணிகிறேன் தொழுகிறேன் ஜெபிக்கிறேன்
உம் சத்தம் கேட்டு உம் சித்தம் செய்ய
கழுவிடும் புடமிடும் உம் ரத்தத்தால்