vert aap kata neeyum manasula – Word of God neeyum Manasula

வேர்ட் ஆப் காட நீயும் மனசுல
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

வேர்ட் ஆப் காட நீயும் மனசுல – Word of God neeyum Manasula
பாடல் -8 (தேவ வார்த்தை பாடல்)
வேர்ட் ஆப் காட நீயும் மனசுல வச்சுக்கோ
நல்ல நிலமாக உன்ன நீயும் மாத்திக்கோ
இயேசுவின் வார்த்த உன்ன கம்ளீட்டா மாத்துமே
ஊரே (வேல்டே) திரும்பி பார்க்கும் லீடரா தான்
மாத்துமே (உயர்த்துமே) (2)
வார்த்த உள்ள வந்து நம்ம லீடரா தான் மாத்துமே
இயேசு உள்ள வந்ததால் வாழ்க்க ஜோரா மாறுமே (2)
ஹே கமான் ஜாய்ன் வித் மி…
இயேசுவின் வார்த்தைய ஹார்ட்டுல வச்சுக்கோ
ஹெவன்லி பிளஸ்சிங்க இன்ஹரிட் பண்ணிக்கோ
நல்ல நிலமாக மாறிடு நீயும்.. ஹே ஹே (2)
கனி தருவோம் உயர்த்திடுவோம்…
ஹார்ட்டு நல்ல நிலமா மாறினா போதும் தம்பி
இயேசுவின் வார்த்த உள்ள விதைக்கப்பட்டா போதும் தங்கச்சி (2)
அறுபது நுாறுமாக கனி தர செய்திடுமே
கிரேட்டு லீடராக வளர்ந்திட செய்திடுமே
வார்த்த உள்ள வந்து…