vin thootharkal patitave – Vin thoothargal Paadidave
விண் தூதர்கள் பாடிடவே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
விண் தூதர்கள் பாடிடவே – Vin thoothargal Paadidave
விண் தூதர்கள் பாடிடவே
மேசியா இயேசு பிறந்தாரே -2
ராஜாதி ராஜன்
தேவாதி தேவன்
இம்மானுவேலராய் பிறந்தாரே -2 விண் தூதர்கள்
1.கடுங்குளிர் வேளையிலே
பனிவிழும் இரவினிலே -2
இருளினை போக்கிடும்
விடிவெள்ளி யாகவே
பாலனாக பிறந்தாரே -2 ராஜாதி ராஜன்
2.பாவங்கள் போக்கிடவே
சாபங்கள் நீக்கிடவே -2
மறுவாழ்வு தந்திடும்
நற்செய்தியாகவே
பாலன் பிறந்தாரே -2 ராஜாதி ராஜன்
vin thootharkal patitave – Vin thoothargal Paadidave
vin thootharkal patitave
mesiya iyesu piranthare -2
rajathi rajan
thevathi thevan
immanuvelaray piranthare -2 vin thootharkal
1.katungkulir velaiyile
panivizhum iravinile -2
irulinai pookkitum
vitivelli yakave
palanaka piranthare -2 rajathi rajan
2.pavangkal pookkitave
sapangkal neekkitave -2
maruvazhvu thanthitum
narseythiyakave
palan piranthare -2 rajathi rajan
விண் தூதர்கள் பாடிடவே – Vin thoothargal Paadidave
vin thootharkal patitave – Vin thoothargal Paadidave
விண் தூதர்கள் பாடிடவே
vin thootharkal patitave
மேசியா இயேசு பிறந்தாரே -2
mesiya iyesu piranthare -2
ராஜாதி ராஜன்
rajathi rajan
தேவாதி தேவன்
thevathi thevan
இம்மானுவேலராய் பிறந்தாரே -2 விண் தூதர்கள்
immanuvelaray piranthare -2 vin thootharkal
1.கடுங்குளிர் வேளையிலே
1.katungkulir velaiyile
பனிவிழும் இரவினிலே -2
panivizhum iravinile -2
இருளினை போக்கிடும்
irulinai pookkitum
விடிவெள்ளி யாகவே
vitivelli yakave
பாலனாக பிறந்தாரே -2 ராஜாதி ராஜன்
palanaka piranthare -2 rajathi rajan
2.பாவங்கள் போக்கிடவே
2.pavangkal pookkitave
சாபங்கள் நீக்கிடவே -2
sapangkal neekkitave -2
மறுவாழ்வு தந்திடும்
maruvazhvu thanthitum
நற்செய்தியாகவே
narseythiyakave
பாலன் பிறந்தாரே -2 ராஜாதி ராஜன்
palan piranthare -2 rajathi rajan