vinnaka thanthaiyin pillaikale – Vinnaga thanthaiyin pillaikalae
விண்ணக தந்தையின் பிள்ளைகளே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
விண்ணக தந்தையின் பிள்ளைகளே – Vinnaga thanthaiyin pillaikalae
பாடல் வரிகள் – வருகை பாடல் | கிறிஸ்துமஸ் பாடல்
விண்ணக தந்தையின் பிள்ளைகளே
ஆண்டவர் இயேசுவின் நண்பர்களே
உலகிற்கு ஒளியாய் வாழ்ந்திடவே
அன்பின் பலியினில் இணைந்திடுவோம் – 2
கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம்
ஆண்டவரின் நாளை போற்றி பாடுவோம்
பண்பாடுவோம் நல்ல பண்பாடுவோம்
படைத்திட்ட தேவனையே பாடிப் புகழ்வோம்
1. இயேசுவின் வார்த்தைகள் கேட்டிடுவோம்
இதயத்தில் அதனை ஏற்றிடுவோம்
அன்பென்னும் மழையால் பலன் கொடுப்போம் – 2
அனைவருக்கும் பகிர்ந்தே வாழ்ந்திடுவோம்
இறைவனின் பிள்ளைகள் நாம் என்றே
இகமதில் அனைவர்க்கும் சாற்றிடுவோம்
2. பாவத்தின் சுமைகளை இறக்கி வைப்போம்
பரிகாரம் புரிந்தே தூய்மையாவோம்
பிறரன்பு பணியினில் மகிழ்ந்திடுவோம்
தூய நல் ஆவியின் கனி கொடுப்போம் – 2
உயிர் தரும் விண்ணக உணவினையே
விருந்தினில் உண்டு வாழ்வடைவோம் (கொண்டாடுவோம்)
vinnaka thanthaiyin pillaikale – Vinnaga thanthaiyin pillaikalae
patal varikal – varukai patal | kiristhumas patal
vinnaka thanthaiyin pillaikale
aantavar iyesuvin nanparkale
ulakirku oliyay vazhnthitave
anpin paliyinil inainthituvoom – 2
kontatuvoom inru kontatuvoom
aantavarin nalai poorri patuvoom
panpatuvoom nalla panpatuvoom
pataiththitta thevanaiye patip pukazhvoom
1. iyesuvin varththaikal kettituvoom
ithayaththil athanai errituvoom
anpennum mazhaiyal palan kotuppoom – 2
anaivarukkum pakirnthe vazhnthituvoom
iraivanin pillaikal nam enre
ikamathil anaivarkkum sarrituvoom
2. pavaththin sumaikalai irakki vaippoom
parikaram purinthe thooymaiyavoom
piraranpu paniyinil makizhnthituvoom
thooya nal aaviyin kani kotuppoom – 2
uyir tharum vinnaka unavinaiye
virunthinil untu vazhvataivoom (kontatuvoom)
விண்ணக தந்தையின் பிள்ளைகளே – Vinnaga thanthaiyin pillaikalae
vinnaka thanthaiyin pillaikale – Vinnaga thanthaiyin pillaikalae
பாடல் வரிகள் – வருகை பாடல் | கிறிஸ்துமஸ் பாடல்
patal varikal – varukai patal | kiristhumas patal
விண்ணக தந்தையின் பிள்ளைகளே
vinnaka thanthaiyin pillaikale
ஆண்டவர் இயேசுவின் நண்பர்களே
aantavar iyesuvin nanparkale
உலகிற்கு ஒளியாய் வாழ்ந்திடவே
ulakirku oliyay vazhnthitave
அன்பின் பலியினில் இணைந்திடுவோம் – 2
anpin paliyinil inainthituvoom – 2
கொண்டாடுவோம் இன்று கொண்டாடுவோம்
kontatuvoom inru kontatuvoom
ஆண்டவரின் நாளை போற்றி பாடுவோம்
aantavarin nalai poorri patuvoom
பண்பாடுவோம் நல்ல பண்பாடுவோம்
panpatuvoom nalla panpatuvoom
படைத்திட்ட தேவனையே பாடிப் புகழ்வோம்
pataiththitta thevanaiye patip pukazhvoom
1. இயேசுவின் வார்த்தைகள் கேட்டிடுவோம்
1. iyesuvin varththaikal kettituvoom
இதயத்தில் அதனை ஏற்றிடுவோம்
ithayaththil athanai errituvoom
அன்பென்னும் மழையால் பலன் கொடுப்போம் – 2
anpennum mazhaiyal palan kotuppoom – 2
அனைவருக்கும் பகிர்ந்தே வாழ்ந்திடுவோம்
anaivarukkum pakirnthe vazhnthituvoom
இறைவனின் பிள்ளைகள் நாம் என்றே
iraivanin pillaikal nam enre
இகமதில் அனைவர்க்கும் சாற்றிடுவோம்
ikamathil anaivarkkum sarrituvoom
2. பாவத்தின் சுமைகளை இறக்கி வைப்போம்
2. pavaththin sumaikalai irakki vaippoom
பரிகாரம் புரிந்தே தூய்மையாவோம்
parikaram purinthe thooymaiyavoom
பிறரன்பு பணியினில் மகிழ்ந்திடுவோம்
piraranpu paniyinil makizhnthituvoom
தூய நல் ஆவியின் கனி கொடுப்போம் – 2
thooya nal aaviyin kani kotuppoom – 2
உயிர் தரும் விண்ணக உணவினையே
uyir tharum vinnaka unavinaiye
விருந்தினில் உண்டு வாழ்வடைவோம் (கொண்டாடுவோம்)
virunthinil untu vazhvataivoom (kontatuvoom)