vinnappam pannida evarum illayai endra

விண்ணப்பம் பண்ணிட எவரும் இல்லை என்ற

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

விண்ணப்பம் பண்ணிட எவரும் இல்லை என்ற
உமது சத்தம் கேட்டேன்
திறப்பின் வாசலில் எவரும் இல்லை என்ற
வேதனை நான் உணர்ந்தேன்
என்னை மன்னிக்கும் இராஜா
என் பாவங்கள் கழுவும் இராஜா
எஸ்தரை போல தன ஜனங்களுக்காக
புலம்பிடும் மனம் தாருமே
நெகேமியா போல உம் ஆலயத்தில்
உழைத்திடும் பெலென் தாருமே
ஆவியால் நிரம்புகிறேன்
அபிஷேகம் எண்ணில் ஊற்றிடும்
பவுலை போல முழங்காலில் நின்று
ஜெபித்திடும் வரம் தாருமே
திறப்பின் வாசலில் நிற்க்க என்னை
தகுதியாக்கிடுமே
உமக்கு காத்திருக்கிறேன்
பாதத்தில் அமர்ந்திருக்கிறேன்