Vinnavarin vin magimai
விண்ணவரின் விண்மகிமை
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விண்ணவரின் விண்மகிமை கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல்
பிரகாசிக்கும் இயேசு முகம் வெண்மேகத்தில் பொன்முகமே – – வெளி 1: 13, 16
1 வெண்பஞ்சு போன்ற தலைமுடியும்
உறைபனி போல் சிரசுமாமே
மின்னலின் தோற்றம் உடையிலுமே
இந்திரநீல சாயலுமே
வெளி 1:14 எசேக் 10:1
2 அவரின் சரீரம் படிகப் பச்சை இடையில் ஊப்பாசின் தங்கக் கச்சை
கண்கள் எரிகிற தீபங்களாம்
கால்கள் வெண்கலத் துலக்கமாமே
தானியேல் 10:5,6
3 வச்சிரப் பிரகாச மண்டலமே
சுற்றிலும் மழைநாள் வானவில்லே
அக்கினி மயமான உட்புறமே
மகிமையின் கர்த்தரின் காட்சியிதே
எசேக் 1:22, 27-28
Vinnnavarin vinnmakimai
Kannmun kanntaen jolikkumaappol
Pirakaasikkum Yesu mukam
Vennmaekaththil ponmukamae –
Vennpanju ponta thalaimutiyum
Uraipani pol sirasumaamae
Minnalin thottam utaiyilumae
Inthiraneela saayalumae
Avarin sareeram patikap pachchai
Itaiyil ooppaasin thangak kachchai
Kannkal erikira theepangalaam
Kaalkal vennkalath thulakkamaamae
Vachchirap pirakaasa manndalamae
Suttilum malainaal vaanavillae
Akkini mayamaana utpuramae
Makimaiyin karththarin kaatchiyithae
விண்ணவரின் விண்மகிமை கண்முன் கண்டேன் ஜொலிக்குமாப்போல்
Kannmun kanntaen jolikkumaappol
பிரகாசிக்கும் இயேசு முகம் வெண்மேகத்தில் பொன்முகமே – – வெளி 1: 13, 16
Vennmaekaththil ponmukamae –
1 வெண்பஞ்சு போன்ற தலைமுடியும்
Vennpanju ponta thalaimutiyum
உறைபனி போல் சிரசுமாமே
Uraipani pol sirasumaamae
மின்னலின் தோற்றம் உடையிலுமே
Minnalin thottam utaiyilumae
இந்திரநீல சாயலுமே
Inthiraneela saayalumae
2 அவரின் சரீரம் படிகப் பச்சை இடையில் ஊப்பாசின் தங்கக் கச்சை
Avarin sareeram patikap pachchai
கண்கள் எரிகிற தீபங்களாம்
Kannkal erikira theepangalaam
கால்கள் வெண்கலத் துலக்கமாமே
Kaalkal vennkalath thulakkamaamae
3 வச்சிரப் பிரகாச மண்டலமே
Vachchirap pirakaasa manndalamae
சுற்றிலும் மழைநாள் வானவில்லே
Suttilum malainaal vaanavillae
அக்கினி மயமான உட்புறமே
Akkini mayamaana utpuramae
மகிமையின் கர்த்தரின் காட்சியிதே
Makimaiyin karththarin kaatchiyithae