vinniley aayiram thoothar
விண்ணிலே ஆயிரம் தூதர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விண்ணிலே ஆயிரம் தூதர்
மண்ணிலே ஆயிரம் மாந்தர்
விண்ணையும் மண்ணையும் சிருஷ்டித்த தெய்வம்
புல்லணையில் வந்து பிறந்தார்-(2)
கடலின் அலைகளும் காற்றின் அகோரமும்
அமர்த்தும் வல்லமை இருந்தும்
கீழ்ப்படியா இந்த மாந்தரை மீட்க
தேடிவந்தார் இந்த புவியை
அவர் நாடிவந்தார் இந்த நரரை
ராஜாக்கள் அவரை தேடி வந்தாரே
ராஜனோ புல்லில் கிடந்தார்
மேய்ப்பர்கள் அவர்க்காய் மந்தையை மறந்தார்
மேசியாவைக் காணச் சென்றார்
நாம் யோசனையாய் பின்னே செல்வோம்
ஏரோது நடுங்க பாருள்ளோர் பதற
தன்னையே அளித்த மெய் தியாகன்
அழைக்கிறார் உன்னை அருள் வாழ்வு தரவே
அளிப்பாயோ உன்னையே இன்று
அவர் ஏற்பாரே காணிக்கையாக
vinnile aayiram thoothar
mannile aayiram manthar
vinnaiyum mannaiyum sirushtiththa theyvam
pullanaiyil vanthu piranthar-(2)
katalin alaikalum karrin akooramum
amarththum vallamai irunthum
keezhppatiya intha mantharai meetka
thetivanthar intha puviyai
avar nativanthar intha nararai
rajakkal avarai theti vanthare
rajanoo pullil kitanthar
meypparkal avarkkay manthaiyai maranthar
mesiyavaik kanas senrar
nam yoosanaiyay pinne selvoom
eroothu natungka parulloor pathara
thannaiye aliththa mey thiyakan
azhaikkirar unnai arul vazhvu tharave
alippayoo unnaiye inru
avar erpare kanikkaiyaka
விண்ணிலே ஆயிரம் தூதர்
vinnile aayiram thoothar
மண்ணிலே ஆயிரம் மாந்தர்
mannile aayiram manthar
விண்ணையும் மண்ணையும் சிருஷ்டித்த தெய்வம்
vinnaiyum mannaiyum sirushtiththa theyvam
புல்லணையில் வந்து பிறந்தார்-(2)
pullanaiyil vanthu piranthar-(2)
கடலின் அலைகளும் காற்றின் அகோரமும்
katalin alaikalum karrin akooramum
அமர்த்தும் வல்லமை இருந்தும்
amarththum vallamai irunthum
கீழ்ப்படியா இந்த மாந்தரை மீட்க
keezhppatiya intha mantharai meetka
தேடிவந்தார் இந்த புவியை
thetivanthar intha puviyai
அவர் நாடிவந்தார் இந்த நரரை
avar nativanthar intha nararai
ராஜாக்கள் அவரை தேடி வந்தாரே
rajakkal avarai theti vanthare
ராஜனோ புல்லில் கிடந்தார்
rajanoo pullil kitanthar
மேய்ப்பர்கள் அவர்க்காய் மந்தையை மறந்தார்
meypparkal avarkkay manthaiyai maranthar
மேசியாவைக் காணச் சென்றார்
mesiyavaik kanas senrar
நாம் யோசனையாய் பின்னே செல்வோம்
nam yoosanaiyay pinne selvoom
ஏரோது நடுங்க பாருள்ளோர் பதற
eroothu natungka parulloor pathara
தன்னையே அளித்த மெய் தியாகன்
thannaiye aliththa mey thiyakan
அழைக்கிறார் உன்னை அருள் வாழ்வு தரவே
azhaikkirar unnai arul vazhvu tharave
அளிப்பாயோ உன்னையே இன்று
alippayoo unnaiye inru
அவர் ஏற்பாரே காணிக்கையாக
avar erpare kanikkaiyaka