vinnnnin thottam roja
விண்ணின் தோட்டரோஜா
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விண்ணின் தோட்டரோஜா
ஒன்று பூவில் இன்று பூத்தது
ஆதி வந்த வார்த்தை இன்று
பால உருவம் கொண்டது
தேவ தூதர் தோன்றி சொன்னார்
தேவப்பிள்ளையே
அவரைப்போல வேறே தெய்வம்
தோன்றவில்லையே
1. தீர்க்கன் சொன்ன வார்த்தையாலே மாம்சமாக வந்தவர்
வானம் பூமி ஆள இங்கு அடிமையாக வந்தவர்
கன்னிமரியின் மடியில் தவழும் மழலையாகினார்
விண்ணைத் துறந்து வந்த தேவன் தாழ்மையாயினார்
தேவ ரூபம் நம்மில் வரவே உதித்த ஆண்டவர்
மனித ரூபமாக இன்று பிறந்திருக்கிறார்.
2. வானலோக தூதர் சேனை துதித்துப்பாடவே-மேய்ப்பரோடு சாஸ்திரிகள் ஒன்று கூடவே
உன்னதத்தில் தேவனுக்கே மகிமை காணவே-மண்ணகத்தின் ஜீவனெல்லாம் அவரைப் போற்றவே
எங்கள் வே இயேசு என்னும் எங்கள் இரட்சகர்
ஆசையோடு தேடி வந்து நம்மை
vinnin thoottarooja
onru poovil inru pooththathu
aathi vantha varththai inru
pala uruvam kontathu
theva thoothar thoonri sonnar
thevappillaiye
avaraippoola vere theyvam
thoonravillaiye
1. theerkkan sonna varththaiyale mamsamaka vanthavar
vanam poomi aala ingku atimaiyaka vanthavar
kannimariyin matiyil thavazhum mazhalaiyakinar
vinnaith thuranthu vantha thevan thazhmaiyayinar
theva roopam nammil varave uthiththa aantavar
manitha roopamaka inru piranthirukkirar.
2. vanalooka thoothar senai thuthiththuppatave-meypparootu sasthirikal onru kootave
unnathaththil thevanukke makimai kanave-mannakaththin jeevanellam avaraip poorrave
engkal ve iyesu ennum engkal iratsakar
aasaiyootu theti vanthu nammai