viruppaththootu en vinnappaththai ketkum theyvam iyesayya
விருப்பத்தோடு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விருப்பத்தோடு என் விண்ணப்பத்தை கேட்கும் தெய்வம் இயேசய்யா
வியக்கத்தகும் பதிலால் என்னை ஆசீர்வதிப்பவரே
கல்வாரி நாயகனே
காயங்கள் தீர்ப்பவரே
காலமெல்லாம் அன்பினால்
என்னை தோள்களில் சுமப்பவரே
1. மரணத்தின் பாதையில் மரித்தேனென்கையில்
மருத்துவராய் வந்தீரே
எல்லாம் முடிந்துமே உம முடியா இரக்கத்தால்
சுகவாழ்வை துளிர செய்தீரே
நிற்கிறேன் உம் கிருபையால்
நிலைப்பேன் உம் தயவினால்
2. விடையறியா சில கேள்விகள்
என்னை பரமாக்குகையில்
பதிலறியா சில பாதைகள்
என்னை சோர்வுற செய்கையில்
விண்ணக மைந்தன் இயேசுவே
பதிலாக வந்திடுவீர்
viruppaththootu en vinnappaththai ketkum theyvam iyesayya
viyakkaththakum pathilal ennai aaseervathippavare
kalvari nayakane
kayangkal theerppavare
kalamellam anpinal
ennai thoolkalil sumappavare
1. maranaththin pathaiyil mariththenenkaiyil
maruththuvaray vantheere
ellam mutinthume uma mutiya irakkaththal
sukavazhvai thulira seytheere
nirkiren um kirupaiyal
nilaippen um thayavinal
2. vitaiyariya sila kelvikal
ennai paramakkukaiyil
pathilariya sila pathaikal
ennai soorvura seykaiyil
vinnaka mainthan iyesuve
pathilaka vanthituveer