vitai perum kalam varum munne
விடை பெறும் காலம் வரும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விடை பெறும் காலம் வரும் முன்னே
இரட்சிப்பின் மகுடம் சூட கிருபை தாரும் -2
என் ஜீவனின் அதிபதியே நான் நம்பிடும் நங்கூரமே -2
இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் – உம்
இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் -2
1.மரணத்தின் விழும்பின் ஓரம்
புடமிடப்பட்ட காலம்
ஜீவனுக்காக ஏங்கி நிற்கிறேன்
வழி தெரியா குருடன் போல
பாதை அறியா பேதை போல
எதிர்காலம் எங்கே என்று
தேடி அலையிறேன் -2 – என் ஜீவனின்
2.குயவன் கைகளிமன் போல
மீண்டும் என்னை வனைவீர் என்று
உம் கரம் நம்பி ஒப்படைக்கிறேன்
உம் செட்டை நிழலின மறைவில்
எனக்கு என்றும் பாதுகாப்பு
விடுவிக்கும் கரங்களை நம்பி ஓடுகிறேன் -2 – என் ஜீவனின்
vitai perum kalam varum munne
iratsippin makutam soota kirupai tharum -2
en jeevanin athipathiye nan nampitum nangkoorame -2
irakkaththirkaka vanthu nirkiren – um
irakkaththirkaka vanthu nirkiren -2
1.maranaththin vizhumpin ooram
putamitappatta kalam
jeevanukkaka engki nirkiren
vazhi theriya kurutan poola
pathai ariya pethai poola
ethirkalam engke enru
theti alaiyiren -2 – en jeevanin
2.kuyavan kaikaliman poola
meentum ennai vanaiveer enru
um karam nampi oppataikkiren
um settai nizhalina maraivil
enakku enrum pathukappu
vituvikkum karangkalai nampi ootukiren -2 – en jeevanin
விடை பெறும் காலம் வரும் முன்னே
vitai perum kalam varum munne
இரட்சிப்பின் மகுடம் சூட கிருபை தாரும் -2
iratsippin makutam soota kirupai tharum -2
என் ஜீவனின் அதிபதியே நான் நம்பிடும் நங்கூரமே -2
en jeevanin athipathiye nan nampitum nangkoorame -2
இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் – உம்
irakkaththirkaka vanthu nirkiren – um
இரக்கத்திற்காக வந்து நிற்கிறேன் -2
irakkaththirkaka vanthu nirkiren -2
1.மரணத்தின் விழும்பின் ஓரம்
1.maranaththin vizhumpin ooram
புடமிடப்பட்ட காலம்
putamitappatta kalam
ஜீவனுக்காக ஏங்கி நிற்கிறேன்
jeevanukkaka engki nirkiren
வழி தெரியா குருடன் போல
vazhi theriya kurutan poola
பாதை அறியா பேதை போல
pathai ariya pethai poola
எதிர்காலம் எங்கே என்று
ethirkalam engke enru
தேடி அலையிறேன் -2 – என் ஜீவனின்
theti alaiyiren -2 – en jeevanin
2.குயவன் கைகளிமன் போல
2.kuyavan kaikaliman poola
மீண்டும் என்னை வனைவீர் என்று
meentum ennai vanaiveer enru
உம் கரம் நம்பி ஒப்படைக்கிறேன்
um karam nampi oppataikkiren
உம் செட்டை நிழலின மறைவில்
um settai nizhalina maraivil
எனக்கு என்றும் பாதுகாப்பு
enakku enrum pathukappu
விடுவிக்கும் கரங்களை நம்பி ஓடுகிறேன் -2 – என் ஜீவனின்
vituvikkum karangkalai nampi ootukiren -2 – en jeevanin