Vittukodukadhavar sung by JS Benny

தடையில் என்னை என்றும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Vittukodukadhavar sung by JS Benny
பல்லவி
Thadaiyil Ennai Endrum Nadatiduveer
தடையில் என்னை என்றும் நடத்திடுவீர்
Thalladeh Ennai Neer Vidamaateer
தள்ளாட என்னை நீர் விடமாட்டீர்
Kaanaatha Aadai pola Ennai Thedi Vandheer
காணாத ஆ(ட்)டை போல என்னை தேடி வந்தீர்
Kaneerai Thudaithidavea Anaikka Odi Vandheer
கண்ணீரை துடைத்திடவே அணைக்க ஓடி வந்தீர்
அனுபல்லவி
Ennai Vittukodukkathavar Ennai nadathukindravar
என்னை விட்டுக்கொடுக்காதவர், என்னை நடத்துகின்றவர்
Kanmanipol paathukaappavar
கண்மணி போல் பாதுகாப்பவர்
Andi Varum Evaraiyum endrum Thallidaathavar
அண்டி வரும் எவரை என்றும் தள்ளிடாதவர் – தடையில்
சரணம்
Nambinor Ennai Ariyean Endraalum
நம்பினோர் என்னை அறியேன் என்றாலும்
Paasam vaitha idathil Dhroham Soolndhaaalum
பாசம் வாய்த்த இடத்தில துரோகம் சூழ்ந்தாலும்
Thedi Pokaatha Nesarin Paasam
தேடி போகாத நேசரின் பாசம்
Vivarikka Mudiyaatha Siluvayin Nesam
விவரிக்க முடியாத சிலுவையின் நேசம்
Anudhinam ennai Nerukkuthea – Ennai Vittukodukkathavar
அனுதினம் என்னை நெருக்குதே – என்னை விட்டுக்கொடுக்காதவர்
Kaanaamal Pona Aatin (Mandhayin)Pillai
காணாமல் போன ஆட்டின் (மந்தையின் )பிள்ளை
Tgedi Alaindha Yesu Neerea
தேடி அலைந்த இயேசு நீரே
Balavaan Mathiyil Belaveenan Ennai
பலவான் மத்தியில் பெலவீனன் என்னை
Gnaanikal Mathiyil Paithiyam Ennai
ஞானிகள் மத்தியில் பைத்தியம் என்னை
Niruthinathu Undhan Kirubaiyea-Ennai Vittukodukkathavar
நிறுத்தினது உந்தன் கிருபையே – என்னை விட்டுக்கொடுக்காதவர்
Ejamananae Ejamananae – எஜமானனே எஜமானனே
Premium SEO Pack – WordPress Plugin
Benny Joshua