Vivarika Mudiyaatha Yesu Rajanae
விவரிக்க முடியாத இயேசு ராஜனே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
விவரிக்க முடியாத இயேசு ராஜனே
வர்ணிக்க முடியாத வார்தையானீரே – 2
வானவரான இயேசுவானவரே
வழியை காட்ட வார்த்தையாய் உதித்தீர் – 2
1 . திக்கற்ற பிள்ளைகளுக்கு ஆதரவே
இருளில் உள்ள ஜனங்களுக்கு பெரிய வெளிச்சமே -2
பாவத்தில் உழன்றோம் பரிசுத்தமாக்கினீர்
பாவியை மீட்க பாரினில் பிறந்தீர் – 2
2 . ஒருவரும் கெட்டுப்போக கூடாதென்று
மனிதனின் ரூபமாய் பிறந்தாரையா – 2
படைத்தவர் கேட்கிறார் இதயத்தை கேட்டிட்டு
அவருக்காக நீயும் வாழ்ந்திடு – 2
Vivarikka mutiyaatha Yesu raajanae
Varnnikka mutiyaatha vaarthaiyaaneerae
Vaanavaraana Yesuvaanavarae
Valiyai kaatta vaarththaiyaay uthiththeer
1 . Thikkatta pillaikalukku aatharavae
Irulil ulla janangalukku periya velichchamae
Paavaththil ulantom Parisuththamaakkineer
Paaviyai meetka paarinil pirantheer
2 . Oruvarum kettuppoka koodaathentu
Manithanin roopamaay piranthaaraiyaa
Pataiththavar kaetkiraar ithayaththai kaettittu
Avarukkaaka neeyum vaalnthidu
விவரிக்க முடியாத இயேசு ராஜனே
Vivarikka mutiyaatha Yesu raajanae
வர்ணிக்க முடியாத வார்தையானீரே – 2
Varnnikka mutiyaatha vaarthaiyaaneerae
வானவரான இயேசுவானவரே
Vaanavaraana Yesuvaanavarae
வழியை காட்ட வார்த்தையாய் உதித்தீர் – 2
Valiyai kaatta vaarththaiyaay uthiththeer
1 . திக்கற்ற பிள்ளைகளுக்கு ஆதரவே
1 . Thikkatta pillaikalukku aatharavae
இருளில் உள்ள ஜனங்களுக்கு பெரிய வெளிச்சமே -2
Irulil ulla janangalukku periya velichchamae
பாவத்தில் உழன்றோம் பரிசுத்தமாக்கினீர்
Paavaththil ulantom Parisuththamaakkineer
பாவியை மீட்க பாரினில் பிறந்தீர் – 2
Paaviyai meetka paarinil pirantheer
2 . ஒருவரும் கெட்டுப்போக கூடாதென்று
2 . Oruvarum kettuppoka koodaathentu
மனிதனின் ரூபமாய் பிறந்தாரையா – 2
Manithanin roopamaay piranthaaraiyaa
படைத்தவர் கேட்கிறார் இதயத்தை கேட்டிட்டு
Pataiththavar kaetkiraar ithayaththai kaettittu
அவருக்காக நீயும் வாழ்ந்திடு – 2
Avarukkaaka neeyum vaalnthidu