viyakula mamariye thiyakaththin mathave
வியாகுலமாமரியேதியாகத்தின்மாதாவே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ – 2
1. பன்னிரு வயதில் ஆலயத்தில் – அன்று
அறிஞர்கள் புகழ்ந்தவரை – 2
கரங்களை விரித்தே கள்வனைப்போல்
கழுமரத்தினில் கண்டதினால்
2. திருமணப் பந்தியில் கனி இரசமே – அன்று
அருளிய திருமகனை – 2
குருதி சிந்தி கடற்காடியினை – இன்று
பருகிடக் கண்டதினால்
3. கண்ணீரே சிந்திய மனிதருக்கு – அருள்
புண்ணிய திருமகனே – 2
மண்ணவர்க்காகத் தன்னுயிரை – இன்று
மாய்த்திடக் கண்டதினால்
viyakula mamariye thiyakaththin mathave
siluvai atiyinile sinthai nonthazhuthayoo – 2
1. panniru vayathil aalayaththil – anru
arinyarkal pukazhnthavarai – 2
karangkalai viriththe kalvanaippool
kazhumaraththinil kantathinal
2. thirumanap panthiyil kani irasame – anru
aruliya thirumakanai – 2
kuruthi sinthi katarkatiyinai – inru
parukitak kantathinal
3. kanneere sinthiya manitharukku – arul
punniya thirumakane – 2
mannavarkkakath thannuyirai – inru
mayththitak kantathinal
வியாகுல மாமரியே தியாகத்தின் மாதாவே
viyakula mamariye thiyakaththin mathave
சிலுவை அடியினிலே சிந்தை நொந்தழுதாயோ – 2
siluvai atiyinile sinthai nonthazhuthayoo – 2
1. பன்னிரு வயதில் ஆலயத்தில் – அன்று
1. panniru vayathil aalayaththil – anru
அறிஞர்கள் புகழ்ந்தவரை – 2
arinyarkal pukazhnthavarai – 2
கரங்களை விரித்தே கள்வனைப்போல்
karangkalai viriththe kalvanaippool
கழுமரத்தினில் கண்டதினால்
kazhumaraththinil kantathinal
2. திருமணப் பந்தியில் கனி இரசமே – அன்று
2. thirumanap panthiyil kani irasame – anru
அருளிய திருமகனை – 2
aruliya thirumakanai – 2
குருதி சிந்தி கடற்காடியினை – இன்று
kuruthi sinthi katarkatiyinai – inru
பருகிடக் கண்டதினால்
parukitak kantathinal
3. கண்ணீரே சிந்திய மனிதருக்கு – அருள்
3. kanneere sinthiya manitharukku – arul
புண்ணிய திருமகனே – 2
punniya thirumakane – 2
மண்ணவர்க்காகத் தன்னுயிரை – இன்று
mannavarkkakath thannuyirai – inru
மாய்த்திடக் கண்டதினால்
mayththitak kantathinal