We Are One in the Bond of Love

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பிலே நாம் இணைக்கப்பட்டோம்
தேவ ஆவியோடு நாமும் ஆவியிலே
அன்பிலே நாம் இணைக்கப்பட்டோம்
கிறிஸ்தேசுவைப் போற்றிடுவோம்
செய்த நன்மைக்காய் துதித்திடுவோம்
உலகோர் அறிய எங்கள் கரம் சேர்ப்போம்
அன்பிலே நாம் இணைக்கப்பட்டோம்
We are one in the bond of love -//
We have joined our spirit
With the spirit of god
We are one in the bond of love
Let us praise Jesus christ the son
Praise him for all
The things he has done
Let us join our hands
That the world may know
We are one in the bond of love