Whats App Illa Lyrics
செய்தி சொல்ல
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.
No… No…No… No… No… No… No… No…No…No… 2
இல்ல… இல்ல… செய்தி சொல்ல Whats App இல்ல
செய்தி கேட்டு இயேசு வந்தார் மெல்ல மெல்ல
மார்த்தாள் வந்தாள் – பின்னர்
மரியாள் வந்தாள்
இயேசு கண்ணீர் விட்டார்
கல்லை புறட்டச் சொன்னார்
பிதாவிடம் ஜெபித்து நின்றார்
லாசருவே வெளியே வா என்றார்
லாசரு வந்தான் உயிரோடு
ஆட்டம் பாட்டம் ஆரவாரம் கொண்டாட்டம்
உண்மையாய் ஜெபித்ததால் சந்தோஷம்
Na… Na…Na… Na…Na… Na…
Na… Na…Na… Na…Na… Na…
No… No…No… No… No… No… No… No…No…No… 2
illa… illa… seythi solla Whats App illa
seythi kettu iyesu vanthar mella mella
marththal vanthal – pinnar
mariyal vanthal
iyesu kanneer vittar
kallai purattas sonnar
pithavitam jepiththu ninrar
lasaruve veliye va enrar
lasaru vanthan uyirootu
aattam pattam aaravaram kontattam
unmaiyay jepiththathal santhoosham
Na… Na…Na… Na…Na… Na…
Na… Na…Na… Na…Na… Na…
No… No…No… No… No… No… No… No…No…No… 2
No… No…No… No… No… No… No… No…No…No… 2
இல்ல… இல்ல… செய்தி சொல்ல Whats App இல்ல
illa… illa… seythi solla Whats App illa
செய்தி கேட்டு இயேசு வந்தார் மெல்ல மெல்ல
seythi kettu iyesu vanthar mella mella
மார்த்தாள் வந்தாள் – பின்னர்
marththal vanthal – pinnar
மரியாள் வந்தாள்
mariyal vanthal
இயேசு கண்ணீர் விட்டார்
iyesu kanneer vittar
கல்லை புறட்டச் சொன்னார்
kallai purattas sonnar
பிதாவிடம் ஜெபித்து நின்றார்
pithavitam jepiththu ninrar
லாசருவே வெளியே வா என்றார்
lasaruve veliye va enrar
லாசரு வந்தான் உயிரோடு
lasaru vanthan uyirootu
ஆட்டம் பாட்டம் ஆரவாரம் கொண்டாட்டம்
aattam pattam aaravaram kontattam
உண்மையாய் ஜெபித்ததால் சந்தோஷம்
unmaiyay jepiththathal santhoosham
Na… Na…Na… Na…Na… Na…
Na… Na…Na… Na…Na… Na…
Na… Na…Na… Na…Na… Na…
Na… Na…Na… Na…Na… Na…