Worshiperin Life ah paarunga

ன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Worshiperin Life ah paarunga – Worshiperன் lifeஅ பாருங்க
Worshiper-ன் life-அ பாருங்க
அது எப்பவுமே வெற்றியாக இருக்குங்க
அவன் சொன்னத செய்வான்
அவன் செய்வத சொல்வான்
மாட்டிக்கிட்டு முழிக்க மாட்டாங்க (அவன்) (2)
வெற்றி மேல வெற்றிங்க (2)
வெற்றிமேல (3 வெற்றிங்க
1.துன்பம் வந்தாலும், துயரம் வந்தாலும்
தொல்லை பண்ணும் Party அவனை
தேடி வந்தாலும் துதி எடுப்பாங்க.
சாத்தான முறியடிப்பாங்க
என்றென்றும் வெற்றி தானுங்க,
அவன் வாழ்க்கையில
கஷ்டம் வந்தாலும், நஷ்டம் வந்தாலும்
Mountain போல Problem அவனை
சூழ்ந்து கொண்டாலும்
துதி வீரனாக என்றும் பிரகாசிப்பாங்க
என்றென்றும் வெற்றி தானுங்க,
அவன் வாழ்க்கையில
Any time முங்க Any place சுங்க
Ever ready weapon துதி ஆராதனைங்க
துதியின் Power க்கீடாக எதுவும் நிற்காதே
என்றென்றும் வெற்றி தானுங்க
அவன் வாழ்க்கையில