Yaackobennum Siru Poochiye

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Yaackobennum Siru Poochiye – Pastor Lucas Sekar Tamil Christian Song
யாக்கோபென்னும் சிறுபூச்சியே
யாக்கோபென்னும் சிறுபூச்சியே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
இஸ்ரவேலின் சிறுகூட்டமே பயப்படாதே
நான் துணை நிற்கிறேன்
என் யாக்கோபே என் யாக்கோபே
பயப்படாதே நான் துணை நிற்கிறேன்
உனது கூடாரம் அழகாய் மாற்றிடுவேன்
நீ பரவிப் போகின்ற ஆறாய் மாற்றிடுவேன்
உன்னை வாசனை வீசும்
சந்தன மரமாய் நாட்டுவேன்
உனது முகம் இனி வெட்கம் ஆவதில்லை
உனது முகம் இனி செத்துப்போவதில்லை
நீ என்னால் என்றும் மறக்கப்படுவதில்லை
உனது வேரை பரவச் செய்திடுவேன்
நீ பூத்து காய்த்து பூமியை நிரப்பிடுவாய்
உன் தூளை எண்ணத்தக்கவர் யாருண்டு
Lyrics & Tune: Pastor Lucas Sekar
Artist: Pastor Lucas Sekar
Music: Alwyn
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});