Yaaraal Mudiyum Lyrics
யாரால் முடியும்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
யாரால் முடியும் உம்மை போல் என்னை புரிந்து கொள்ள
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
யாரால் முடியும் உம்மை போல் என்னை புரிந்து கொள்ள யாரால் முடியும்
நீரே போதும்
நீர் என்னை உயர்த்தினால்
என்னை தாழ்ந்தவன்
என்று சொல்பவன் யார்
நீர் என்னை விடுவித்தால்
கட்டுண்டவன் என்று சொல்பவன் யார்
நீர் ஆசீர்வதித்தால்
என்னை சபிக்கப்பட்டவன் சொல்பவன் யார்
நீர் என்னை பயன்படுத்தினால்
பயனற்றவன் என்று சொல்பவன் யார்
யார் யாரால் முடியும் யாரால் முடியும்
ஒன்றுமி இல்லாதவன் என்று என்னை சொல்லிட
சகலமும் எனக்காய் செய்ய
என்னவரே என்னோடுஇருக்க
யாரால் யாரால் முடியும்
யாரால் யாரால் முடியும்
சிறியவன் என்றறிந்தும்
அரியனை ஏற்றிடவோ
மந்தனாவென்றறிந்தும்
மந்தையை மீட்க அழைத்திடவோ
எதிர்த்தவன் என்றறிந்தும்
கிருபையை பொழிந்திடவோ
எத்தன்தான் என்றறிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ
சிறியவன் என்றறிந்தும்
அரியனை ஏற்றிடவோ
மந்தனாவென்றறிந்தும்
மந்தையை மீட்க அழைத்திடவோ
எதிர்த்தவன் என்றறிந்தும்
கிருபையை பொழிந்திடவோ
எத்தன் என்றறிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ
யாரால் முடியும்
யாரால் முடியும்
யாரால் முடியும்
இயேசுவே உம்மால் முடியும்
யாரால் முடியும்
உம்மை போல் என்னை நேசிக்க
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
யாரால் முடியும்
உம்மை போல் என்னை புரிந்து கொள்ள யாரால்
முடியும்
நீரே போதும்
நீர் என்னை உயர்த்தினால் என்னை தாழ்ந்தவன்
என்று சொல்பவன் யார் நீர் என்னை
விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன்
யார் நீர் ஆசீர்வதித்தால்
என்னை சபிக்கப்பட்டவன்
சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால்
பயனற்றவன் என்று சொல்பவன் யார் யார்
யாரால் முடியும் யாரால்
முடியும் ஒன்றுமி இல்லாதவன் என்று எனை
சொல்லிட
சகலமும் எனக்காய் செய்ய என் அவரே என்னோடு
இருக்க யாரால் யாரால் முடியும்
யாரால் யாரால் முடியும்
யாரால் யாரால் முடியும் ஆமென்
yaral mutiyum ummai pool ennai nesikka
yaral mutiyum iyesuve neere poothum
yaral mutiyum ummai pool ennai purinthu kolla
yaral mutiyum iyesuve neere poothum
yaral mutiyum ummai pool ennai nesikka
yaral mutiyum iyesuve neere poothum
yaral mutiyum ummai pool ennai purinthu kolla yaral mutiyum
neere poothum
neer ennai uyarththinal
ennai thazhnthavan
enru solpavan yar
neer ennai vituviththal
kattuntavan enru solpavan yar
neer aaseervathiththal
ennai sapikkappattavan solpavan yar
neer ennai payanpatuththinal
payanarravan enru solpavan yar
yar yaral mutiyum yaral mutiyum
onrumi illathavan enru ennai sollita
sakalamum enakkay seyya
ennavare ennootuirukka
yaral yaral mutiyum
yaral yaral mutiyum
siriyavan enrarinthum
ariyanai erritavoo
manthanavenrarinthum
manthaiyai meetka azhaiththitavoo
ethirththavan enrarinthum
kirupaiyai pozhinthitavoo
eththanthan enrarinthum isravelaka marritavoo
siriyavan enrarinthum
ariyanai erritavoo
manthanavenrarinthum
manthaiyai meetka azhaiththitavoo
ethirththavan enrarinthum
kirupaiyai pozhinthitavoo
eththan enrarinthum isravelaka marritavoo
yaral mutiyum
yaral mutiyum
yaral mutiyum
iyesuve ummal mutiyum
yaral mutiyum
ummai pool ennai nesikka
yaral mutiyum iyesuve neere poothum
yaral mutiyum
ummai pool ennai purinthu kolla yaral
mutiyum
neere poothum
neer ennai uyarththinal ennai thazhnthavan
enru solpavan yar neer ennai
vituviththal kattuntavan enru solpavan
yar neer aaseervathiththal
ennai sapikkappattavan
solpavan yar neer ennai payanpatuththinal
payanarravan enru solpavan yar yar
yaral mutiyum yaral
mutiyum onrumi illathavan enru enai
sollita
sakalamum enakkay seyya en avare ennootu
irukka yaral yaral mutiyum
yaral yaral mutiyum
yaral yaral mutiyum aamen
யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க
yaral mutiyum ummai pool ennai nesikka
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
yaral mutiyum iyesuve neere poothum
யாரால் முடியும் உம்மை போல் என்னை புரிந்து கொள்ள
yaral mutiyum ummai pool ennai purinthu kolla
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
yaral mutiyum iyesuve neere poothum
யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க
yaral mutiyum ummai pool ennai nesikka
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
yaral mutiyum iyesuve neere poothum
யாரால் முடியும் உம்மை போல் என்னை புரிந்து கொள்ள யாரால் முடியும்
yaral mutiyum ummai pool ennai purinthu kolla yaral mutiyum
நீரே போதும்
neere poothum
நீர் என்னை உயர்த்தினால்
neer ennai uyarththinal
என்னை தாழ்ந்தவன்
ennai thazhnthavan
என்று சொல்பவன் யார்
enru solpavan yar
நீர் என்னை விடுவித்தால்
neer ennai vituviththal
கட்டுண்டவன் என்று சொல்பவன் யார்
kattuntavan enru solpavan yar
நீர் ஆசீர்வதித்தால்
neer aaseervathiththal
என்னை சபிக்கப்பட்டவன் சொல்பவன் யார்
ennai sapikkappattavan solpavan yar
நீர் என்னை பயன்படுத்தினால்
neer ennai payanpatuththinal
பயனற்றவன் என்று சொல்பவன் யார்
payanarravan enru solpavan yar
யார் யாரால் முடியும் யாரால் முடியும்
yar yaral mutiyum yaral mutiyum
ஒன்றுமி இல்லாதவன் என்று என்னை சொல்லிட
onrumi illathavan enru ennai sollita
சகலமும் எனக்காய் செய்ய
sakalamum enakkay seyya
என்னவரே என்னோடுஇருக்க
ennavare ennootuirukka
யாரால் யாரால் முடியும்
yaral yaral mutiyum
யாரால் யாரால் முடியும்
yaral yaral mutiyum
சிறியவன் என்றறிந்தும்
siriyavan enrarinthum
அரியனை ஏற்றிடவோ
ariyanai erritavoo
மந்தனாவென்றறிந்தும்
manthanavenrarinthum
மந்தையை மீட்க அழைத்திடவோ
manthaiyai meetka azhaiththitavoo
எதிர்த்தவன் என்றறிந்தும்
ethirththavan enrarinthum
கிருபையை பொழிந்திடவோ
kirupaiyai pozhinthitavoo
எத்தன்தான் என்றறிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ
eththanthan enrarinthum isravelaka marritavoo
சிறியவன் என்றறிந்தும்
siriyavan enrarinthum
அரியனை ஏற்றிடவோ
ariyanai erritavoo
மந்தனாவென்றறிந்தும்
manthanavenrarinthum
மந்தையை மீட்க அழைத்திடவோ
manthaiyai meetka azhaiththitavoo
எதிர்த்தவன் என்றறிந்தும்
ethirththavan enrarinthum
கிருபையை பொழிந்திடவோ
kirupaiyai pozhinthitavoo
எத்தன் என்றறிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ
eththan enrarinthum isravelaka marritavoo
யாரால் முடியும்
yaral mutiyum
யாரால் முடியும்
yaral mutiyum
யாரால் முடியும்
yaral mutiyum
இயேசுவே உம்மால் முடியும்
iyesuve ummal mutiyum
யாரால் முடியும்
yaral mutiyum
உம்மை போல் என்னை நேசிக்க
ummai pool ennai nesikka
யாரால் முடியும் இயேசுவே நீரே போதும்
yaral mutiyum iyesuve neere poothum
யாரால் முடியும்
yaral mutiyum
உம்மை போல் என்னை புரிந்து கொள்ள யாரால்
ummai pool ennai purinthu kolla yaral
முடியும்
mutiyum
நீரே போதும்
neere poothum
நீர் என்னை உயர்த்தினால் என்னை தாழ்ந்தவன்
neer ennai uyarththinal ennai thazhnthavan
என்று சொல்பவன் யார் நீர் என்னை
enru solpavan yar neer ennai
விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன்
vituviththal kattuntavan enru solpavan
யார் நீர் ஆசீர்வதித்தால்
yar neer aaseervathiththal
என்னை சபிக்கப்பட்டவன்
ennai sapikkappattavan
சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால்
solpavan yar neer ennai payanpatuththinal
பயனற்றவன் என்று சொல்பவன் யார் யார்
payanarravan enru solpavan yar yar
யாரால் முடியும் யாரால்
yaral mutiyum yaral
முடியும் ஒன்றுமி இல்லாதவன் என்று எனை
mutiyum onrumi illathavan enru enai
சொல்லிட
sollita
சகலமும் எனக்காய் செய்ய என் அவரே என்னோடு
sakalamum enakkay seyya en avare ennootu
இருக்க யாரால் யாரால் முடியும்
irukka yaral yaral mutiyum
யாரால் யாரால் முடியும்
yaral yaral mutiyum
யாரால் யாரால் முடியும் ஆமென்
yaral yaral mutiyum aamen