yaen thagapanae yehova

என் தகப்பனே யெகோவா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

என் தகப்பனே யெகோவா
நீங்க சாதாரண மானவர் அல்ல
மிக உன்னதர் மிக பெரியவர்
அன்பு நிறைந்தவர் நீரே
கேராபின் சேராபின் நடுவினில் வாழ்பவர்
நீங்க சாதாரண மானவர் அல்ல
என் ரட்சகர் இயேசைய்யா
நீங்க சாதாரண மானவர் அல்ல
மிக நல்லவர் மிக பரிசுத்தர்
கிருபை நிறைந்தவர் நீரே
மங்காத ஜோதியே மாறாத நேசரே
நீங்க சாதாரண மானவர் அல்ல
என் ஆவியானவரே
நீங்க சாதாரண மானவர் அல்ல
வல்லமை நிறைந்தவர் மென்மை யானவர்
கூட இருப்பவர் நீரே
என்றென்றும் வாழ்பவர் என்னை நடத்தும் துணையாளர்
நீங்க சாதாரண மானவர் அல்ல