yahweh elohim
யாவே ஏலோகிம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
உம்மோடு நான் நடந்தால்
வழுவாமல் நடப்பேன்
இருள் சூழ்ந்த பாதையிலும்
கால் பிசகாது நடப்பேன் – 2
யாவே ஏலோகிம்
எந்தன் தேவன் நீர் – 2
உம் சத்தம் நான் கேட்டிடால்
என் வாழ்க்கையே மாறிடும்
கரைதெரியா சூழலிலும்
கரம்பிடித்து கரை சேர்ப்பீர் – 2
யாவே சிட்கேனு
நீதியின் தேவன் நீர் – 2
உம் சித்தம் நான் செய்திட்டால்
உம் பிள்ளையாக மாறிடுவேன்
தோற்றுப்போன சூழலிலும் என்னை
ஜெயமாக எழும்பச் செய்வீர் – 2
யாவே ஷம்மா
கூடவே இருக்கின்றீர் – 2
ummootu nan natanthal
vazhuvamal natappen
irul soozhntha pathaiyilum
kal pisakathu natappen – 2
yave elookim
enthan thevan neer – 2
um saththam nan kettital
en vazhkkaiye maritum
karaitheriya soozhalilum
karampitiththu karai serppeer – 2
yave sitkenu
neethiyin thevan neer – 2
um siththam nan seythittal
um pillaiyaka marituven
thoorruppoona soozhalilum ennai
jeyamaka ezhumpas seyveer – 2
yave shamma
kootave irukkinreer – 2
உம்மோடு நான் நடந்தால்
ummootu nan natanthal
வழுவாமல் நடப்பேன்
vazhuvamal natappen
இருள் சூழ்ந்த பாதையிலும்
irul soozhntha pathaiyilum
கால் பிசகாது நடப்பேன் – 2
kal pisakathu natappen – 2
யாவே ஏலோகிம்
yave elookim
எந்தன் தேவன் நீர் – 2
enthan thevan neer – 2
உம் சத்தம் நான் கேட்டிடால்
um saththam nan kettital
என் வாழ்க்கையே மாறிடும்
en vazhkkaiye maritum
கரைதெரியா சூழலிலும்
karaitheriya soozhalilum
கரம்பிடித்து கரை சேர்ப்பீர் – 2
karampitiththu karai serppeer – 2
யாவே சிட்கேனு
yave sitkenu
நீதியின் தேவன் நீர் – 2
neethiyin thevan neer – 2
உம் சித்தம் நான் செய்திட்டால்
um siththam nan seythittal
உம் பிள்ளையாக மாறிடுவேன்
um pillaiyaka marituven
தோற்றுப்போன சூழலிலும் என்னை
thoorruppoona soozhalilum ennai
ஜெயமாக எழும்பச் செய்வீர் – 2
jeyamaka ezhumpas seyveer – 2
யாவே ஷம்மா
yave shamma
கூடவே இருக்கின்றீர் – 2
kootave irukkinreer – 2