Yahweh Sarva Vallavarae Lyrics
யாவே சர்வ வல்லவரே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பலத்தால் அல்ல பராக்கிரமத்தால் அல்ல
உம் ஆவியால் எல்லாம் கூடுமே
சுயத்தால் அல்ல என் சரீரத்தாலும் அல்ல
உம் வார்த்தையால் எல்லாம் ஆகுமே-2
வானங்கள் போற்றும நீரே உன்னதர்
தூதர்கள் போற்றும் நீரே என்றும்
தூயவர்
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தர்
எல்லா நாமத்திற்கும் மேலானவர்
யாவே -3 சர்வ வல்லவரே
யாவே-3 துதிக்கு பாத்திரரே
கவலையில்லை இனி கண்ணீரும் இல்லை
எந்தன் தேவை அவர் எல்லாம் பார்த்து கொள்வார்
துன்பம் இல்லை இனி துயரங்களும் இல்லை
எந்தன் தேவன் அவர் என்னில் வாழ்கிறார் -2
வியாதிகள் கட்டுகள் எல்லாம் முறிப்பவர்
பாவங்கள் சாபங்கள் எல்லாம் ஜெயித்தவர்
யார் அடைத்தாலும் புது வழிகளை திறப்பவர்
யார் எதிர்த்தாலும் நம் துணையாய்
நிற்பவர்
யாவே-3சர்வ வல்லவரே
யாவே துதிக்கு பாத்திரரே
வல்லவர் நல்லவர் மாட்சிமை உள்ளவரே
வல்லமை பொருந்திய தேவன் நீரே
பாத்திரர் படைத்தவர் பரிசுத்தம் நிறைந்தவர்
இருந்தவர் இருப்பவர் வருபவரே
Yahweh Sarva Vallavarae Lyrics in English
palaththal alla parakkiramaththal alla
um aaviyal ellam kootume
suyaththal alla en sareeraththalum alla
um varththaiyal ellam aakume-2
vanangkal poorruma neere unnathar
thootharkal poorrum neere enrum
thooyavar
singkasanaththil veerrirukkum parisuththar
ella namaththirkum melanavar
yave -3 sarva vallavare
yave-3 thuthikku paththirare
kavalaiyillai ini kanneerum illai
enthan thevai avar ellam parththu kolvar
thunpam illai ini thuyarangkalum illai
enthan thevan avar ennil vazhkirar -2
viyathikal kattukal ellam murippavar
pavangkal sapangkal ellam jeyiththavar
yar ataiththalum puthu vazhikalai thirappavar
yar ethirththalum nam thunaiyay
nirpavar
yave-3sarva vallavare
yave thuthikku paththirare
vallavar nallavar matsimai ullavare
vallamai porunthiya thevan neere
paththirar pataiththavar parisuththam nirainthavar
irunthavar iruppavar varupavare
Yahweh Sarva Vallavarae Lyrics in English
பலத்தால் அல்ல பராக்கிரமத்தால் அல்ல
palaththal alla parakkiramaththal alla
உம் ஆவியால் எல்லாம் கூடுமே
um aaviyal ellam kootume
சுயத்தால் அல்ல என் சரீரத்தாலும் அல்ல
suyaththal alla en sareeraththalum alla
உம் வார்த்தையால் எல்லாம் ஆகுமே-2
um varththaiyal ellam aakume-2
வானங்கள் போற்றும நீரே உன்னதர்
vanangkal poorruma neere unnathar
தூதர்கள் போற்றும் நீரே என்றும்
thootharkal poorrum neere enrum
தூயவர்
thooyavar
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தர்
singkasanaththil veerrirukkum parisuththar
எல்லா நாமத்திற்கும் மேலானவர்
ella namaththirkum melanavar
யாவே -3 சர்வ வல்லவரே
yave -3 sarva vallavare
யாவே-3 துதிக்கு பாத்திரரே
yave-3 thuthikku paththirare
கவலையில்லை இனி கண்ணீரும் இல்லை
kavalaiyillai ini kanneerum illai
எந்தன் தேவை அவர் எல்லாம் பார்த்து கொள்வார்
enthan thevai avar ellam parththu kolvar
துன்பம் இல்லை இனி துயரங்களும் இல்லை
thunpam illai ini thuyarangkalum illai
எந்தன் தேவன் அவர் என்னில் வாழ்கிறார் -2
enthan thevan avar ennil vazhkirar -2
வியாதிகள் கட்டுகள் எல்லாம் முறிப்பவர்
viyathikal kattukal ellam murippavar
பாவங்கள் சாபங்கள் எல்லாம் ஜெயித்தவர்
pavangkal sapangkal ellam jeyiththavar
யார் அடைத்தாலும் புது வழிகளை திறப்பவர்
yar ataiththalum puthu vazhikalai thirappavar
யார் எதிர்த்தாலும் நம் துணையாய்
yar ethirththalum nam thunaiyay
நிற்பவர்
nirpavar
யாவே-3சர்வ வல்லவரே
yave-3sarva vallavare
யாவே துதிக்கு பாத்திரரே
yave thuthikku paththirare
வல்லவர் நல்லவர் மாட்சிமை உள்ளவரே
vallavar nallavar matsimai ullavare
வல்லமை பொருந்திய தேவன் நீரே
vallamai porunthiya thevan neere
பாத்திரர் படைத்தவர் பரிசுத்தம் நிறைந்தவர்
paththirar pataiththavar parisuththam nirainthavar
இருந்தவர் இருப்பவர் வருபவரே
irunthavar iruppavar varupavare
Yahweh Sarva Vallavarae Lyrics in English
Yahweh Sarva Vallavarae Lyrics in English