yakkoopu kinaththula
யாக்கோபு கிணத்துல
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யாக்கோபு கிணத்துல
நான் தண்ணி மொல்ல போனேன் – அங்கே
ஒருத்தர் இருந்தார் தாகத்திற்கு தண்ணிதா என்றார்
என்னிடம் தண்ணிதா என்றார்
என்ன அழகு எத்தனை அழகு
கண்களும் கன்னங்களும் – அவர்
பார்வைப்பட்டது பாவங்கள் போனது
எத்தனை அதிசயம் (2)
இவரைப் போல நான் பார்த்ததில்லையே
இவருக்காக என்னை அர்ப்பணிக்கிறேன் (2) (யாக்கோபு கிணத்துல)
ஊரில் உள்ளவர் ஊற்றார் உறவினர்
எல்லோரும் ஓடி வாங்க
என் வாழ்க்கையில் நடந்ததை
முற்றிலும் சொன்னா
எல்லாமே உண்மை தாங்க (2)
இவர் தான் நமக்காக உயிரைக் கொடுத்தவர்
நித்திய வாழ்வுக்காக அர்பணித்தவர் (2) (யாக்கோபு கிணத்துல)
என்னனு சொல்லுவேன்
எப்படி சொல்லுவேன் ஒன்னுமே புரியல
அவர் அன்புக்கும் , பண்புக்கும்
பாசத்திற்கும் இனி யாருமே இணையில்ல (2)
இவர்தான் என்னையும் மணம் முடிப்பவர்
மறுமையிலே என்னை அமர செய்பவர் (2) (யாக்கோபு கிணத்துல)
yakkoopu kinaththula
nan thanni molla poonen – angke
oruththar irunthar thakaththirku thannitha enrar
ennitam thannitha enrar
enna azhaku eththanai azhaku
kankalum kannangkalum – avar
parvaippattathu pavangkal poonathu
eththanai athisayam (2)
ivaraip poola nan parththathillaiye
ivarukkaka ennai arppanikkiren (2) (yakkoopu kinaththula)
ooril ullavar oorrar uravinar
elloorum ooti vangka
en vazhkkaiyil natanthathai
murrilum sonna
ellame unmai thangka (2)
ivar than namakkaka uyiraik kotuththavar
niththiya vazhvukkaka arpaniththavar (2) (yakkoopu kinaththula)
ennanu solluven
eppati solluven onnume puriyala
avar anpukkum , panpukkum
pasaththirkum ini yarume inaiyilla (2)
ivarthan ennaiyum manam mutippavar
marumaiyile ennai amara seypavar (2) (yakkoopu kinaththula)