Yakopa Pola Naan Poraduvaen
யாக்கோபைப் போல நான் போராடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்-2
விடமாட்டேன் விடமாட்டேன்
யாக்கோபை போல நான் விடவே மாட்டேன்-2-யாக்கோபை
1.அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்-2
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்-2-யாக்கோபை
2.கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்-2
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா-2-யாக்கோபை
3.தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்-2
கோலியாத்து வந்தாலும்
இயேசுவின் நாமத்தாலே முறியடிப்பேன்-2-யாக்கோபை
யாக்கோபைப் போல நான் போராடுவேன் பாடல் வரிகள், Yakopa Pola Naan Poraduvaen lyrics
Yaakkopaip Pola Naan Poraaduvaen
eliyaavaip Pola Naan Jepiththiduvaen
vidamaattaen Vidamaattaen Yaakkopai
naan Vida Maattaen
1. annaalaip Pola Aalayaththil
aluthu Naan Jepiththiduvaen
en Thukkam Santhoshamaay
maarum Varai Jepiththiduvaen
2. Kaarmael Parvathaththil Nintiduvaen
akkini Irangum Varai Jepiththiduvaen
eliyaavin Thaevanae
irangi Vaarumaiyaa
3. Thaaveethaip Pola Anuthinamum
thuthiththu Naan Makilnthiduvaen
koliyaath Vanthaalum
Yesu Naamaththilae Muriyatippaen
யாக்கோபைப் போல நான் போராடுவேன்
Yaakkopaip Pola Naan Poraaduvaen
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்-2
eliyaavaip Pola Naan Jepiththiduvaen
விடமாட்டேன் விடமாட்டேன்
vidamaattaen Vidamaattaen Yaakkopai
1.அன்னாளைப் போல ஆலயத்தில்
1. annaalaip Pola Aalayaththil
அழுது நான் ஜெபித்திடுவேன்-2
aluthu Naan Jepiththiduvaen
என் துக்கம் சந்தோஷமாய்
en Thukkam Santhoshamaay
மாறும் வரை ஜெபித்திடுவேன்-2-யாக்கோபை
maarum Varai Jepiththiduvaen
2.கர்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
2. Kaarmael Parvathaththil Nintiduvaen
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்-2
akkini Irangum Varai Jepiththiduvaen
எலியாவின் தேவனே
eliyaavin Thaevanae
இறங்கி வாருமையா-2-யாக்கோபை
irangi Vaarumaiyaa
3.தாவீதைப் போல அனுதினமும்
3. Thaaveethaip Pola Anuthinamum
துதித்து நான் மகிழ்ந்திருப்பேன்-2
thuthiththu Naan Makilnthiduvaen
கோலியாத்து வந்தாலும்
koliyaath Vanthaalum
இயேசுவின் நாமத்தாலே முறியடிப்பேன்-2-யாக்கோபை
Yesu Naamaththilae Muriyatippaen