yarukku vethanai yarukku thukkam
யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்
யாருக்கு சண்டைகள் - அம்மா-2
யாருக்கு புலம்பல் யாருக்கு சிவந்த கண்கள்
யாருக்கு சிவந்த கண்கள் - ஐயா-2
மதுபானம் இருக்கும் இடத்தில்
தங்கி வாழ்பவர்க்கே - கலப்புள்ள
சாராயத்தை நாடும் மாந்தருக்கே
1. மதுபானம் பாத்திரத்தில்
பளபளப்பாய் தோன்றும் - பாராதே
பாராதே மெல்ல மெல்ல இறங்கிடும் -2
விரியனைப் போல் தீண்டும்
பாம்பைப் போல கடிக்கும் -2
2. வீதி செல்லும் சனியனை
மது விலைகொடுத்து வாங்கிடும்
மங்கையரில் மயங்கி அது
வம்புகள் பல செய்திடும்
அமளி செய்ய அழைக்கும்
ஆயுள் நாளை குறைக்கும்
3. விஸ்கி ரம்மும் பிராந்தி கள்ளும்
தாகமதை தீர்க்குமோ - ஜீவ தண்ணீர்
இயேசு தான் உன் தாகமதை தீர்ப்பாரே
எழுந்துவா எழுந்துவா இயேசுவை நோக்கி ஓடிவா
yarukku vethanai yarukku thukkam
yarukku santaikal - amma-2
yarukku pulampal yarukku sivantha kankal
yarukku sivantha kankal - aiya-2
mathupanam irukkum itaththil
thangki vazhpavarkke - kalappulla
sarayaththai natum mantharukke
1. mathupanam paththiraththil
palapalappay thoonrum - parathe
parathe mella mella irangkitum -2
viriyanaip pool theentum
pampaip poola katikkum -2
2. veethi sellum saniyanai
mathu vilaikotuththu vangkitum
mangkaiyaril mayangki athu
vampukal pala seythitum
amali seyya azhaikkum
aayul nalai kuraikkum
3. viski rammum piranthi kallum
thakamathai theerkkumoo - jeeva thanneer
iyesu than un thakamathai theerppare
ezhunthuva ezhunthuva iyesuvai nookki ootiva
யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்
yarukku vethanai yarukku thukkam
யாருக்கு சண்டைகள் - அம்மா-2
yarukku santaikal - amma-2
யாருக்கு புலம்பல் யாருக்கு சிவந்த கண்கள்
yarukku pulampal yarukku sivantha kankal
யாருக்கு சிவந்த கண்கள் - ஐயா-2
yarukku sivantha kankal - aiya-2
மதுபானம் இருக்கும் இடத்தில்
mathupanam irukkum itaththil
தங்கி வாழ்பவர்க்கே - கலப்புள்ள
thangki vazhpavarkke - kalappulla
சாராயத்தை நாடும் மாந்தருக்கே
sarayaththai natum mantharukke
1. மதுபானம் பாத்திரத்தில்
1. mathupanam paththiraththil
பளபளப்பாய் தோன்றும் - பாராதே
palapalappay thoonrum - parathe
பாராதே மெல்ல மெல்ல இறங்கிடும் -2
parathe mella mella irangkitum -2
விரியனைப் போல் தீண்டும்
viriyanaip pool theentum
பாம்பைப் போல கடிக்கும் -2
pampaip poola katikkum -2
2. வீதி செல்லும் சனியனை
2. veethi sellum saniyanai
மது விலைகொடுத்து வாங்கிடும்
mathu vilaikotuththu vangkitum
மங்கையரில் மயங்கி அது
mangkaiyaril mayangki athu
வம்புகள் பல செய்திடும்
vampukal pala seythitum
அமளி செய்ய அழைக்கும்
amali seyya azhaikkum
ஆயுள் நாளை குறைக்கும்
aayul nalai kuraikkum
3. விஸ்கி ரம்மும் பிராந்தி கள்ளும்
3. viski rammum piranthi kallum
தாகமதை தீர்க்குமோ - ஜீவ தண்ணீர்
thakamathai theerkkumoo - jeeva thanneer
இயேசு தான் உன் தாகமதை தீர்ப்பாரே
iyesu than un thakamathai theerppare
எழுந்துவா எழுந்துவா இயேசுவை நோக்கி ஓடிவா
ezhunthuva ezhunthuva iyesuvai nookki ootiva