Yen Swasa Katre Tamil song lyrics

என் சுவாசக் காற்றே என்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

என் சுவாசக் காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னை தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினில் பொழிவாய்
என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
1.என் சொந்தம் யாவும் என் தேவை யாவும் நீதானே நீதானே இறைவா என் நெஞ்சில் நேசம் மாறாது என் பாசம் தருவாய் தருவாய் தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே(2)
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்
என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னை தருவாய்
2.எழில் வானம் போல நிலைக்கும் உன் அன்பை அறிவேனே அறிவேனே இறைவா உன்னை போல நானும் பிறர் அன்பில் வளர அருள்வாய் அருள்வாயோ தலைவா
மகிழ்ந்திட நாளும் அருள் வேண்டுமே
ஒழிய நாளும் துணை வேண்டுமே( 2)
நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்
என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என்னுயிரின் உணவே என் வாழ்வின் வழியே
தலைவா நீ உன்னை தருவாய்
என் வாழ்வும் என் வளமும் எல்லாமும் நீதானே
இறைவா தலைவா அன்பினில் பொழிவாய்
என் சுவாச காற்றே என் வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என் சுவாசக் காற்றே என் பாடல் வரிகள், En Swasa Kaatrae Lyrics