yen vaazhvinai matridum
என் வாழ்வினை மாற்றிடும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. என் வாழ்வினை மாற்றிடும்
புதியதாய் படைத்திடும்
என் வாழ்வினை மாற்றிடும் – தேவனே
2. என் வாழ்வினை வனைந்திடும்
மகிமையாய் வனைந்திடும்
என் வாழ்வினை வனைந்திடும் – தேவனே
3. என் வாழ்வினை உயர்த்திடும்
மேன்மையாய் உயர்த்திடும்
என் வாழ்வினை உயர்த்திடும் – தேவனே
4. என் சாயலை மாற்றிடும்
ஏசுவைப் போலாக்கிடும்
என் சாயலை மாற்றிடும் – தேவனே
1. en vazhvinai marritum
puthiyathay pataiththitum
en vazhvinai marritum – thevane
2. en vazhvinai vanainthitum
makimaiyay vanainthitum
en vazhvinai vanainthitum – thevane
3. en vazhvinai uyarththitum
menmaiyay uyarththitum
en vazhvinai uyarththitum – thevane
4. en sayalai marritum
esuvaip poolakkitum
en sayalai marritum – thevane
1. என் வாழ்வினை மாற்றிடும்
1. en vazhvinai marritum
புதியதாய் படைத்திடும்
puthiyathay pataiththitum
என் வாழ்வினை மாற்றிடும் – தேவனே
en vazhvinai marritum – thevane
2. என் வாழ்வினை வனைந்திடும்
2. en vazhvinai vanainthitum
மகிமையாய் வனைந்திடும்
makimaiyay vanainthitum
என் வாழ்வினை வனைந்திடும் – தேவனே
en vazhvinai vanainthitum – thevane
3. என் வாழ்வினை உயர்த்திடும்
3. en vazhvinai uyarththitum
மேன்மையாய் உயர்த்திடும்
menmaiyay uyarththitum
என் வாழ்வினை உயர்த்திடும் – தேவனே
en vazhvinai uyarththitum – thevane
4. என் சாயலை மாற்றிடும்
4. en sayalai marritum
ஏசுவைப் போலாக்கிடும்
esuvaip poolakkitum
என் சாயலை மாற்றிடும் – தேவனே
en sayalai marritum – thevane