Yengal Kanmalaiye ; Yengal Kottaiyae

எங்கள் கன்மலையே எங்கள் கோட்டையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எங்கள் கன்மலையே ; எங்கள் கோட்டையே,
எங்கள் அரணே; இயேசைய்யா,
துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,
நித்திய வெளிச்சமான; நித்திய தேவன் நீரே,
நித்தியமானவரே, எங்கள் இயேசைய்யா,
துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,
(எங்கள் கன்மலையே)
சின்னவன் ஆயிரம் பேராய்; பெருகச்செய்பவர் நீரே,
நித்திய மகிமையே; எங்கள் இயேசைய்யா
துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,
(எங்கள் கன்மலையே)
நீதியின் விருச்சமாக; நாட்டிய தேவன் நீரே,
நீதியின் சூரியனே, எங்கள் இயேசைய்யா,
துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,
(எங்கள் கன்மலையே)