Yenmael Neer Lyrics

என் மேல் நீர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சென்ற நாட்கள் எல்லாம் கண்மணி போல் வழுவாமல் காத்தவரே
உந்தன் மறைவினில் என்னை வைத்து அடைக்கலமானவரே – 2
உமக்கே ஆராதனை – 8
என் மேலே நீர் உந்தன் கண்ணை வைத்து ஆலோசனை தந்தீரே
நாளுக்கு நாள் உந்தன் நன்மைகளால் திருப்தியாக்கீனிரே – 2
உமக்கே ஆராதனை – 8
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள்
எனக்கு செய்தவரே
எண்ணத்தில் தோற்றா நன்மைகளும் (நன்மைகளை)
என் வாழ்வில் செய்தவரே -2
உமக்கே ஆராதனை – 8