yerigo kottai itinthu vizhukuthae
எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே
சிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதே
யோர்தான் நதியையும் கடக்க முடியுமே
இயேசுவின் பேரை சொன்னால் போதுமே உன் நாமமே (2)
1. மோசேயோடே இருந்த தேவன்
அவர் உன்னோடும் வந்திடுவார்
இஸ்ரவேலை வழி நடத்தினவர்
உன்னையும் அவர் நடத்திடுவார்
கலங்காதே நீ திகையாதே
உன் தேவன் என்றும் உன்னோடு (2)
அவரே உந்தன் கன்மலை (2)
அவரே உந்தன் கன்மலை
2. ஆகாரை தேற்றியவர் – உன்
இருதயத்தையும் மாற்றிடுவார்
எஸ்தரை பலப்படுத்தினவர்
உன்னையும் ஸ்திரப்படுத்திடுவார் (2)
அஞ்சாதே நீ பதறாதே
அன்பின் தேவன் உன் அருகிலே (2)
அவரே உந்தன் அடைக்கலமே (2)
அவரே உந்தன் அடைக்கலமே
3. கிதியோன் மேல் இருந்த கிருபை
உன் மேலும் இறங்கிடுதே
தாவீதை உயர்த்தினவர்
உன்னையும் மேன்மைப் படுத்திடுவார் (2)
அவரிடம் நீ வந்திடு
அவரிடம் உன்னை தந்திடு (2)
அவரே உன்னை வழி நடத்திடுவார் (2)
அவரே உன்னை வழி நடத்திடுவார்
erikoo koottai itinthu vizhukuthe
sivantha samuththiram irantay pilakkuthe
yoorthan nathiyaiyum katakka mutiyume
iyesuvin perai sonnal poothume un namame (2)
1. mooseyoote iruntha thevan
avar unnootum vanthituvar
isravelai vazhi nataththinavar
unnaiyum avar nataththituvar
kalangkathe nee thikaiyathe
un thevan enrum unnootu (2)
avare unthan kanmalai (2)
avare unthan kanmalai
2. aakarai therriyavar – un
iruthayaththaiyum marrituvar
estharai palappatuththinavar
unnaiyum sthirappatuththituvar (2)
anysathe nee patharathe
anpin thevan un arukile (2)
avare unthan ataikkalame (2)
avare unthan ataikkalame
3. kithiyoon mel iruntha kirupai
un melum irangkituthe
thaveethai uyarththinavar
unnaiyum menmaip patuththituvar (2)
avaritam nee vanthitu
avaritam unnai thanthitu (2)
avare unnai vazhi nataththituvar (2)
avare unnai vazhi nataththituvar
எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே
erikoo koottai itinthu vizhukuthe
சிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதே
sivantha samuththiram irantay pilakkuthe
யோர்தான் நதியையும் கடக்க முடியுமே
yoorthan nathiyaiyum katakka mutiyume
இயேசுவின் பேரை சொன்னால் போதுமே உன் நாமமே (2)
iyesuvin perai sonnal poothume un namame (2)
1. மோசேயோடே இருந்த தேவன்
1. mooseyoote iruntha thevan
அவர் உன்னோடும் வந்திடுவார்
avar unnootum vanthituvar
இஸ்ரவேலை வழி நடத்தினவர்
isravelai vazhi nataththinavar
உன்னையும் அவர் நடத்திடுவார்
unnaiyum avar nataththituvar
கலங்காதே நீ திகையாதே
kalangkathe nee thikaiyathe
உன் தேவன் என்றும் உன்னோடு (2)
un thevan enrum unnootu (2)
அவரே உந்தன் கன்மலை (2)
avare unthan kanmalai (2)
அவரே உந்தன் கன்மலை
avare unthan kanmalai
2. ஆகாரை தேற்றியவர் – உன்
2. aakarai therriyavar – un
இருதயத்தையும் மாற்றிடுவார்
iruthayaththaiyum marrituvar
எஸ்தரை பலப்படுத்தினவர்
estharai palappatuththinavar
உன்னையும் ஸ்திரப்படுத்திடுவார் (2)
unnaiyum sthirappatuththituvar (2)
அஞ்சாதே நீ பதறாதே
anysathe nee patharathe
அன்பின் தேவன் உன் அருகிலே (2)
anpin thevan un arukile (2)
அவரே உந்தன் அடைக்கலமே (2)
avare unthan ataikkalame (2)
அவரே உந்தன் அடைக்கலமே
avare unthan ataikkalame
3. கிதியோன் மேல் இருந்த கிருபை
3. kithiyoon mel iruntha kirupai
உன் மேலும் இறங்கிடுதே
un melum irangkituthe
தாவீதை உயர்த்தினவர்
thaveethai uyarththinavar
உன்னையும் மேன்மைப் படுத்திடுவார் (2)
unnaiyum menmaip patuththituvar (2)
அவரிடம் நீ வந்திடு
avaritam nee vanthitu
அவரிடம் உன்னை தந்திடு (2)
avaritam unnai thanthitu (2)
அவரே உன்னை வழி நடத்திடுவார் (2)
avare unnai vazhi nataththituvar (2)
அவரே உன்னை வழி நடத்திடுவார்
avare unnai vazhi nataththituvar