Yeshuva Avar Ezhundhittar

இயேஷுவா அவர் எழுந்திட்டார்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Easter Songs collection.

இயேஷுவா அவர் எழுந்திட்டார்
நமக்காகவே அவர் உயிர்த்திட்டார்
எழுந்தாரே நம் இயேசு
நமக்காக உயிர்த்தாரே-4
அறைந்தனர் அவரை சிலுவையில்
அடைத்தனர் கல்லறையினில்
ஆனாலும் மூன்றாம் நாள்
உயிர்தெழுந்தாரே
இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே
நமக்காக அடிக்கப்பட்டார்
நமக்காக பலியாகினார்
நமக்காக அடிக்கப்பட்டார்
நமக்காக தன் உயிர் தந்தார்
ஆனாலும் யூதராஜ சிங்கமாய்
உயிர்தெழுந்தாரே
இவ்வுலகின் சாபங்கள் போக்கிடவே