yesu abirahamilum
இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
1. இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்
இயேசு யாக்கோபிலும் பெரியவர்
இயேசு மோசேயிலும் பெரியவர்
இயேசு சாலமோனிலும் பெரியவர்
யோவான் ஸ்நானகனிலும் யோனாவிலும்
தேவ ஆலயத்திலும் தூய ஓய்வுநாளிலும்
எல்லா தேவர்களிலும் பெரியவர்
நமக்குள் இருப்பவர் நியாயந்தீர்ப்பவர்
நம் இருதயத்திலும் பெரியவர்
இந்த உலகத்தில் இருப்பவனைப் பார்க்கிலும்
இயேசு பெரியவர் சர்வ வல்லவர்
இயேசு சாத்தானை முறியடித்தவர்
வானம் பூமியில் சகல அதிகாரமும்
எனக்கு உண்டென்று ஏசு சொன்னவர்
ஏசு கிறிஸ்துவே உலக ரட்சகர்
2. எங்கள் எஜமான் ஏசு பெரியவர்
எல்லா ஊழியரிலும் பெரியவர்
ஏசு மரியாளிலும் பெரியவர்
ஏசு தேவமகனே பெரியவர்
எல்லா நாமங்களிலும் மனிதரிலும்
சர்வ சிருஷ்டிகளிலும் தேவ தூதர்களிலும்
சர்வ லோகங்களிலும் பெரியவர்
பிரதான மேய்ப்பராம் ஏசு பெரியவர்
பேராயர்களிலும் பெரியவர்
சீயோன் மலைமேல் அப்போஸ்தலர்கள் நடுவிலே
சர்வ சங்கமாம் தேவ சபையிலே
ஜெய கிறிஸ்து இராஜாவே பெரியவர்
3. இயேசு பாலனாய் பிறந்தததிசயம்
இது தேவபக்தியின் இரகசியம்
ஆத்ம இரட்சிப்பு நமக்கு அவசியம்
அவர் ரத்தத்தால் கிடைக்கும் நிச்சயம்
ஆதி வேத சத்தியம் நம் சாட்சியம்
பரிசுத்த ஜீவியம் இது நமது இலட்சியம்
பரனோடு வாழுவோமே நித்தியம்
சீரேசு நாமமே ஓங்குமே ஜெயம்
சுவிசேஷ ஊழியம் நம் பாக்கியம்
சீஷராக நாம் மாறுவது சிலாக்கியம்
சமாதானமே சபையின் ஐக்கியம்
சேர்த்திடும் நம்மை தேவராஜ்ஜியம்
4. நீதி சூரியன் நம் ஏசு வருகிறார்
நீதி நிலைநாட்ட பூவில் வருகிறார்
அந்தி கிறிஸ்துவை அழிக்க வருகிறார்
ஆயிரம் ஆண்டும் ஆள வருகிறார்
பரிசுத்தவான்களே! பரலோகமே!
பூரித்து மகிழுவோம் அல்லேலுாயா பாடுவோம்
பரன் ஏசுவோடு புவி ஆளுவோம்
பாவ உலகத்தை மாற்ற வருகிறார்
புது வானம் பூமி படைக்க வருகிறார்
துக்கம் மரணம் கண்ணீர் இனி இல்லையே
தூயர் இயேசுவே நம்மைத் தேற்றுவார்
தங்க மாளிகை பிதாவின் வீட்டிலே
1. iyesu aapirakamilum periyavar
iyesu yakkoopilum periyavar
iyesu mooseyilum periyavar
iyesu salamoonilum periyavar
yoovan snanakanilum yoonavilum
theva aalayaththilum thooya ooyvunalilum
ella thevarkalilum periyavar
namakkul iruppavar niyayantheerppavar
nam iruthayaththilum periyavar
intha ulakaththil iruppavanaip parkkilum
iyesu periyavar sarva vallavar
iyesu saththanai muriyatiththavar
vanam poomiyil sakala athikaramum
enakku untenru esu sonnavar
esu kiristhuve ulaka ratsakar
2. engkal ejaman esu periyavar
ella oozhiyarilum periyavar
esu mariyalilum periyavar
esu thevamakane periyavar
ella namangkalilum manitharilum
sarva sirushtikalilum theva thootharkalilum
sarva lookangkalilum periyavar
pirathana meypparam esu periyavar
perayarkalilum periyavar
seeyoon malaimel appoosthalarkal natuvile
sarva sangkamam theva sapaiyile
jeya kiristhu irajave periyavar
3. iyesu palanay piranthathathisayam
ithu thevapakthiyin irakasiyam
aathma iratsippu namakku avasiyam
avar raththaththal kitaikkum nissayam
aathi vetha saththiyam nam satsiyam
parisuththa jeeviyam ithu namathu ilatsiyam
paranootu vazhuvoome niththiyam
seeresu namame oongkume jeyam
suvisesha oozhiyam nam pakkiyam
seesharaka nam maruvathu silakkiyam
samathaname sapaiyin aikkiyam
serththitum nammai thevarajjiyam
4. neethi sooriyan nam esu varukirar
neethi nilainatta poovil varukirar
anthi kiristhuvai azhikka varukirar
aayiram aantum aala varukirar
parisuththavankale! paralookame!
pooriththu makizhuvoom alleluaya patuvoom
paran esuvootu puvi aaluvoom
pava ulakaththai marra varukirar
puthu vanam poomi pataikka varukirar
thukkam maranam kanneer ini illaiye
thooyar iyesuve nammaith therruvar
thangka malikai pithavin veettile
1. இயேசு ஆபிரகாமிலும் பெரியவர்
1. iyesu aapirakamilum periyavar
இயேசு யாக்கோபிலும் பெரியவர்
iyesu yakkoopilum periyavar
இயேசு மோசேயிலும் பெரியவர்
iyesu mooseyilum periyavar
இயேசு சாலமோனிலும் பெரியவர்
iyesu salamoonilum periyavar
யோவான் ஸ்நானகனிலும் யோனாவிலும்
yoovan snanakanilum yoonavilum
தேவ ஆலயத்திலும் தூய ஓய்வுநாளிலும்
theva aalayaththilum thooya ooyvunalilum
எல்லா தேவர்களிலும் பெரியவர்
ella thevarkalilum periyavar
நமக்குள் இருப்பவர் நியாயந்தீர்ப்பவர்
namakkul iruppavar niyayantheerppavar
நம் இருதயத்திலும் பெரியவர்
nam iruthayaththilum periyavar
இந்த உலகத்தில் இருப்பவனைப் பார்க்கிலும்
intha ulakaththil iruppavanaip parkkilum
இயேசு பெரியவர் சர்வ வல்லவர்
iyesu periyavar sarva vallavar
இயேசு சாத்தானை முறியடித்தவர்
iyesu saththanai muriyatiththavar
வானம் பூமியில் சகல அதிகாரமும்
vanam poomiyil sakala athikaramum
எனக்கு உண்டென்று ஏசு சொன்னவர்
enakku untenru esu sonnavar
ஏசு கிறிஸ்துவே உலக ரட்சகர்
esu kiristhuve ulaka ratsakar
2. எங்கள் எஜமான் ஏசு பெரியவர்
2. engkal ejaman esu periyavar
எல்லா ஊழியரிலும் பெரியவர்
ella oozhiyarilum periyavar
ஏசு மரியாளிலும் பெரியவர்
esu mariyalilum periyavar
ஏசு தேவமகனே பெரியவர்
esu thevamakane periyavar
எல்லா நாமங்களிலும் மனிதரிலும்
ella namangkalilum manitharilum
சர்வ சிருஷ்டிகளிலும் தேவ தூதர்களிலும்
sarva sirushtikalilum theva thootharkalilum
சர்வ லோகங்களிலும் பெரியவர்
sarva lookangkalilum periyavar
பிரதான மேய்ப்பராம் ஏசு பெரியவர்
pirathana meypparam esu periyavar
பேராயர்களிலும் பெரியவர்
perayarkalilum periyavar
சீயோன் மலைமேல் அப்போஸ்தலர்கள் நடுவிலே
seeyoon malaimel appoosthalarkal natuvile
சர்வ சங்கமாம் தேவ சபையிலே
sarva sangkamam theva sapaiyile
ஜெய கிறிஸ்து இராஜாவே பெரியவர்
jeya kiristhu irajave periyavar
3. இயேசு பாலனாய் பிறந்தததிசயம்
3. iyesu palanay piranthathathisayam
இது தேவபக்தியின் இரகசியம்
ithu thevapakthiyin irakasiyam
ஆத்ம இரட்சிப்பு நமக்கு அவசியம்
aathma iratsippu namakku avasiyam
அவர் ரத்தத்தால் கிடைக்கும் நிச்சயம்
avar raththaththal kitaikkum nissayam
ஆதி வேத சத்தியம் நம் சாட்சியம்
aathi vetha saththiyam nam satsiyam
பரிசுத்த ஜீவியம் இது நமது இலட்சியம்
parisuththa jeeviyam ithu namathu ilatsiyam
பரனோடு வாழுவோமே நித்தியம்
paranootu vazhuvoome niththiyam
சீரேசு நாமமே ஓங்குமே ஜெயம்
seeresu namame oongkume jeyam
சுவிசேஷ ஊழியம் நம் பாக்கியம்
suvisesha oozhiyam nam pakkiyam
சீஷராக நாம் மாறுவது சிலாக்கியம்
seesharaka nam maruvathu silakkiyam
சமாதானமே சபையின் ஐக்கியம்
samathaname sapaiyin aikkiyam
சேர்த்திடும் நம்மை தேவராஜ்ஜியம்
serththitum nammai thevarajjiyam
4. நீதி சூரியன் நம் ஏசு வருகிறார்
4. neethi sooriyan nam esu varukirar
நீதி நிலைநாட்ட பூவில் வருகிறார்
neethi nilainatta poovil varukirar
அந்தி கிறிஸ்துவை அழிக்க வருகிறார்
anthi kiristhuvai azhikka varukirar
ஆயிரம் ஆண்டும் ஆள வருகிறார்
aayiram aantum aala varukirar
பரிசுத்தவான்களே! பரலோகமே!
parisuththavankale! paralookame!
பூரித்து மகிழுவோம் அல்லேலுாயா பாடுவோம்
pooriththu makizhuvoom alleluaya patuvoom
பரன் ஏசுவோடு புவி ஆளுவோம்
paran esuvootu puvi aaluvoom
பாவ உலகத்தை மாற்ற வருகிறார்
pava ulakaththai marra varukirar
புது வானம் பூமி படைக்க வருகிறார்
puthu vanam poomi pataikka varukirar
துக்கம் மரணம் கண்ணீர் இனி இல்லையே
thukkam maranam kanneer ini illaiye
தூயர் இயேசுவே நம்மைத் தேற்றுவார்
thooyar iyesuve nammaith therruvar
தங்க மாளிகை பிதாவின் வீட்டிலே
thangka malikai pithavin veettile