yesu deva um prasannam
இயேசு தேவா உம் பிரசன்னம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.
இயேசு தேவா உம் பிரசன்னம்
எங்களை நிரப்பட்டும்
எங்கள் வாஞ்சை உம் பிரசன்னமே
எங்கள் தேவை உம் பிரசன்னமே
1. ஜெபவேளை உம்மண்டை வந்தோம்
பிரசன்னம் தாருமே
2. உங்கள் மகிமை எங்களை நிரப்ப
எங்கள் மத்தியில் பிரசன்னம் தாரும்
3. கானாவூர் கல்யாணத்தில் பிரசன்னமானீரே
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
iyesu theva um pirasannam
engkalai nirappattum
engkal vanysai um pirasanname
engkal thevai um pirasanname
1. jepavelai ummantai vanthoom
pirasannam tharume
2. ungkal makimai engkalai nirappa
engkal maththiyil pirasannam tharum
3. kanavoor kalyanaththil pirasannamaneere
thanneerai rasamaka marrineere
இயேசு தேவா உம் பிரசன்னம்
iyesu theva um pirasannam
எங்களை நிரப்பட்டும்
engkalai nirappattum
எங்கள் வாஞ்சை உம் பிரசன்னமே
engkal vanysai um pirasanname
எங்கள் தேவை உம் பிரசன்னமே
engkal thevai um pirasanname
1. ஜெபவேளை உம்மண்டை வந்தோம்
1. jepavelai ummantai vanthoom
பிரசன்னம் தாருமே
pirasannam tharume
2. உங்கள் மகிமை எங்களை நிரப்ப
2. ungkal makimai engkalai nirappa
எங்கள் மத்தியில் பிரசன்னம் தாரும்
engkal maththiyil pirasannam tharum
3. கானாவூர் கல்யாணத்தில் பிரசன்னமானீரே
3. kanavoor kalyanaththil pirasannamaneere
தண்ணீரை ரசமாக மாற்றினீரே
thanneerai rasamaka marrineere