Yesu Devanin Namam song lyrics
இயேசு தேவனின் நாமம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு தேவனின் நாமம்
என்றும் ஜெயமே அருளும்
உன்னைக் காத்திடும் நாமம்
என்றும் துணையே நாமம்
பாவம் போக்கும் நாமமே சாபமே நீங்கிடும்
சாந்தியே நல்கிடும் வாழ்வின் துணையே நாமம்
தேவ நாமம் இனிமையே தேனிலும் மதுரமே
துன்பமே நீங்கிடும் இன்பம் என்றும் தங்கிடும்
நோய்கள் யாவும் நீக்கிடும் அதிசயம் வெளிப்படும்
வேதனை மாறிடும் வேந்தன் இயேசு நாமமே
சாவின் கூரை ஜெயித்திடும் பேயினை துரத்திடும்
வல்லமை வெளிப்படும் ஓங்கி சிறக்கும் நாமம்
நாவு யாவும் துதித்திடும் கால்களே மடங்கிடும்
இயேசுவின் நாமமே பூவில் என்றும் உயர்ந்ததே
iyesu thevanin namam
enrum jeyame arulum
unnaik kaththitum namam
enrum thunaiye namam
pavam pookkum namame sapame neengkitum
santhiye nalkitum vazhvin thunaiye namam
theva namam inimaiye thenilum mathurame
thunpame neengkitum inpam enrum thangkitum
nooykal yavum neekkitum athisayam velippatum
vethanai maritum venthan iyesu namame
savin koorai jeyiththitum peyinai thuraththitum
vallamai velippatum oongki sirakkum namam
navu yavum thuthiththitum kalkale matangkitum
iyesuvin namame poovil enrum uyarnthathe