yesu ennum naamam ezhezhu
இயேசு என்னும் நாமம் ஏழேழு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு என்னும் நாமம் ஏழேழு திசைக்கும்
செய்யணுமே-இயேசப்பா பேரு
இன்றே ஏழேழு உலகில் எழுப்புதல் அடையணுமே
பரவிட திருபைகள் கிருபைகள் கிடைத்திடவே
வல்லமை நம்மீது இறங்கிடவே-2
இலவசமாக இரட்சிப்பை அடைய
தினந்தோறும் ஜெபிக்கணுமே
1. நீவசனத்தில் வாழ்ந்திருந்தால்
அது இயேசப்பா விருப்பமப்பா-2
சும்மா பேருக்கு வாழ்ந்திருந்தால்
அது அவர் மனம் வெறுப்பதப்பா-2
2.நீ பரலோக வாழ்வடைய
அந்த பரமனை நினைத்திடப்பா
நீ இயேசென்னும் நாமத்தினால்
இரட்சிப்பை அடைந்திடப்பா
3.நீ ஆவியிலே நிரம்பி
நல்ல ஆராதனை செய்யணும்
எல்லா கவலைகளை மறந்து
நீ அப்பாவை தொழுது கொள்ளணும்
iyesu ennum namam ezhezhu thisaikkum
seyyanume-iyesappa peru
inre ezhezhu ulakil ezhupputhal ataiyanume
paravita thirupaikal kirupaikal kitaiththitave
vallamai nammeethu irangkitave-2
ilavasamaka iratsippai ataiya
thinanthoorum jepikkanume
1. neevasanaththil vazhnthirunthal
athu iyesappa viruppamappa-2
summa perukku vazhnthirunthal
athu avar manam veruppathappa-2
2.nee paralooka vazhvataiya
antha paramanai ninaiththitappa
nee iyesennum namaththinal
iratsippai atainthitappa
3.nee aaviyile nirampi
nalla aarathanai seyyanum
ella kavalaikalai maranthu
nee appavai thozhuthu kollanum
இயேசு என்னும் நாமம் ஏழேழு திசைக்கும்
iyesu ennum namam ezhezhu thisaikkum
செய்யணுமே-இயேசப்பா பேரு
seyyanume-iyesappa peru
இன்றே ஏழேழு உலகில் எழுப்புதல் அடையணுமே
inre ezhezhu ulakil ezhupputhal ataiyanume
பரவிட திருபைகள் கிருபைகள் கிடைத்திடவே
paravita thirupaikal kirupaikal kitaiththitave
வல்லமை நம்மீது இறங்கிடவே-2
vallamai nammeethu irangkitave-2
இலவசமாக இரட்சிப்பை அடைய
ilavasamaka iratsippai ataiya
தினந்தோறும் ஜெபிக்கணுமே
thinanthoorum jepikkanume
1. நீவசனத்தில் வாழ்ந்திருந்தால்
1. neevasanaththil vazhnthirunthal
அது இயேசப்பா விருப்பமப்பா-2
athu iyesappa viruppamappa-2
சும்மா பேருக்கு வாழ்ந்திருந்தால்
summa perukku vazhnthirunthal
அது அவர் மனம் வெறுப்பதப்பா-2
athu avar manam veruppathappa-2
2.நீ பரலோக வாழ்வடைய
2.nee paralooka vazhvataiya
அந்த பரமனை நினைத்திடப்பா
antha paramanai ninaiththitappa
நீ இயேசென்னும் நாமத்தினால்
nee iyesennum namaththinal
இரட்சிப்பை அடைந்திடப்பா
iratsippai atainthitappa
3.நீ ஆவியிலே நிரம்பி
3.nee aaviyile nirampi
நல்ல ஆராதனை செய்யணும்
nalla aarathanai seyyanum
எல்லா கவலைகளை மறந்து
ella kavalaikalai maranthu
நீ அப்பாவை தொழுது கொள்ளணும்
nee appavai thozhuthu kollanum