yesu ennum naamam solla
இயேசு என்னும் நாமம் சொல்ல
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு என்னும் நாமம் சொல்ல
இனிமை பொங்குதே என்னில்
1.மனதின் பாரம் துயரம்
சூழ்ந்து மருளும் நேரத்திலே -2
கரிய இருளை அகற்றும் தேவன்
இயேசு நாமமே இனிய
உமது நாமம் பாடும் நேரம்
எந்தன் உள்ளத்திலே
தூய்மை தோன்றி உந்தன் ரூபம்
என்னில் தோன்றுதே தேவா
3. கரிய சாத்தான் கூட்டம் சூழ்ந்து
மிரட்டும் நேரத்திலே
எந்தன் நாவில் தோன்றும் பட்டயம்
உமது நாமமே
iyesu ennum namam solla
inimai pongkuthe ennil
1.manathin param thuyaram
soozhnthu marulum neraththile -2
kariya irulai akarrum thevan
iyesu namame iniya
umathu namam patum neram
enthan ullaththile
thooymai thoonri unthan roopam
ennil thoonruthe theva
3. kariya saththan koottam soozhnthu
mirattum neraththile
enthan navil thoonrum pattayam
umathu namame
இயேசு என்னும் நாமம் சொல்ல
iyesu ennum namam solla
இனிமை பொங்குதே என்னில்
inimai pongkuthe ennil
1.மனதின் பாரம் துயரம்
1.manathin param thuyaram
சூழ்ந்து மருளும் நேரத்திலே -2
soozhnthu marulum neraththile -2
கரிய இருளை அகற்றும் தேவன்
kariya irulai akarrum thevan
இயேசு நாமமே இனிய
iyesu namame iniya
உமது நாமம் பாடும் நேரம்
umathu namam patum neram
எந்தன் உள்ளத்திலே
enthan ullaththile
தூய்மை தோன்றி உந்தன் ரூபம்
thooymai thoonri unthan roopam
என்னில் தோன்றுதே தேவா
ennil thoonruthe theva
3. கரிய சாத்தான் கூட்டம் சூழ்ந்து
3. kariya saththan koottam soozhnthu
மிரட்டும் நேரத்திலே
mirattum neraththile
எந்தன் நாவில் தோன்றும் பட்டயம்
enthan navil thoonrum pattayam
உமது நாமமே
umathu namame