yesu ennum thirunaamam
இயேசு என்னும் திருநாமம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு என்னும் திருநாமம்
எங்கும் இதற்கு இணை உண்டா
பாவம் கண்ட மனிதருக்கு
மீட்பை தந்த உயர் நாமம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
என் தேவா ஸ்தோத்திரம் துதி உமக்
துதி பலிகள் செலுத்திடுவோம்
தூயவா ஸ்தோத்திரமே
1. பொய் சொல்லக் கூடாது என்று
போதனை செய்திட்ட நாமம்
பகைவர்களைக் கூட அன்பாய்
நேசிக்கச் செய்திட்ட நாமம்
எந்நாளும் நான் உன்னை மறவேன்
உறங்காமல் காத்திடும் நாமமிது
2 என் ஆத்துமா ஏங்கும் போது
அடைக்கலம் தந்திடும் நாமம்
இரட்சிப்பின் மகிமை கூட்டி
இரட்சண்யம் தந்திடும் நாமம்
அனுதினம் கிருபைகள் எனக்களித்து
ஆறுதல் அளித்திடும் நாமமிது
iyesu ennum thirunamam
engkum itharku inai unta
pavam kanta manitharukku
meetpai thantha uyar namam
sthooththiram sthooththirame
en theva sthooththiram thuthi umak
thuthi palikal seluththituvoom
thooyava sthooththirame
1. poy sollak kootathu enru
poothanai seythitta namam
pakaivarkalaik koota anpay
nesikkas seythitta namam
ennalum nan unnai maraven
urangkamal kaththitum namamithu
2 en aaththuma engkum poothu
ataikkalam thanthitum namam
iratsippin makimai kootti
iratsanyam thanthitum namam
anuthinam kirupaikal enakkaliththu
aaruthal aliththitum namamithu
இயேசு என்னும் திருநாமம்
iyesu ennum thirunamam
எங்கும் இதற்கு இணை உண்டா
engkum itharku inai unta
பாவம் கண்ட மனிதருக்கு
pavam kanta manitharukku
மீட்பை தந்த உயர் நாமம்
meetpai thantha uyar namam
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
sthooththiram sthooththirame
என் தேவா ஸ்தோத்திரம் துதி உமக்
en theva sthooththiram thuthi umak
துதி பலிகள் செலுத்திடுவோம்
thuthi palikal seluththituvoom
தூயவா ஸ்தோத்திரமே
thooyava sthooththirame
1. பொய் சொல்லக் கூடாது என்று
1. poy sollak kootathu enru
போதனை செய்திட்ட நாமம்
poothanai seythitta namam
பகைவர்களைக் கூட அன்பாய்
pakaivarkalaik koota anpay
நேசிக்கச் செய்திட்ட நாமம்
nesikkas seythitta namam
எந்நாளும் நான் உன்னை மறவேன்
ennalum nan unnai maraven
உறங்காமல் காத்திடும் நாமமிது
urangkamal kaththitum namamithu
2 என் ஆத்துமா ஏங்கும் போது
2 en aaththuma engkum poothu
அடைக்கலம் தந்திடும் நாமம்
ataikkalam thanthitum namam
இரட்சிப்பின் மகிமை கூட்டி
iratsippin makimai kootti
இரட்சண்யம் தந்திடும் நாமம்
iratsanyam thanthitum namam
அனுதினம் கிருபைகள் எனக்களித்து
anuthinam kirupaikal enakkaliththu
ஆறுதல் அளித்திடும் நாமமிது
aaruthal aliththitum namamithu