Yesu Illatha Valka Oru song Lyrics
இயேசு இல்லதா வாழ்க
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு இல்லதா வாழ்க ஒரு
வாழ்கையே இல்ல
அவர் இல்லதா வாழ்கைய்ல
சந்தோஷம் இல்ல
இந்த உலகத்துல வழத்து
உனகு என்ன ப்ரோஜனம்
இயேசு இல்லதா வாழ்கையில
ப்ரோஜனம் இல்ல – இயேசு எல்லாதா வாழ்க ஒரு
சொன்னா கேளு நீ
சொன்னா கேளு நீ – இயேசு எல்லாதா வாழ்க ஒரு
சுவிஷேஷ வார்த்தயா நீ மருதலிகதா
இத நெனச்சி ஒரு நாள் நீ வருதபடுவா
வருதபட்டு ஒன்னும் உனக்கு அகப்போறதில்ல – இயேசு எல்லாதா வாழ்க ஒரு
ஏழுநாலில் ஒரு நாள் எதுக்கு தெரியுமா
அந்த நாலு கோவிலுக்கு போகவேண்டிய நாலு
என்னைக்காவது இதை பதி நீ சிந்தித்தது உண்டா
இனிக்காவது வீட்டில் இருந்து சிந்திகணும் நீ – இயேசு எல்லாதா வாழ்க ஒரு
ஊத்திகுடிச்சா நாட்கலெல்லாம் வேனை போகும்
நீ ஆடிய ஆட்டமெலாம் அடங்கியே தீரும்
மெய்பர்கலின் வார்த்தைய நீ கேட்டு நடக்கனு
கெட்ட சவகாசத்த நீ விட்டு ஒழியணும் – இயேசு எல்லாதா வாழ்க ஒரு
ஒருநாலு ஜீவன் உன்னை விட்டு போகுமே
உன் ஆத்துமா எங்கு போகும் என்று உணரனும்
ஊத்திக்குடிச்சா ஆத்துமா நரகத்துக்கு
நல்ல ஆத்துமா மட்டும் சொர்கத்துக்கு – இயேசு எல்லாதா வாழ்க ஒரு
பைபிள் எண்ற வார்த்தையா நீ கேட்டது உண்டா
என்னிக்காவது அட வாங்கி படிச்சது உண்டா
இன்னைக்கே நீ அதை வாங்கி படிச்சி பாக்கணும்
இயேசுவோடு உனை நீ சேர்த்துக்கொள்ளணும் – இயேசு எல்லாதா வாழ்க ஒரு
iyesu illatha vazhka oru
vazhkaiye illa
avar illatha vazhkaiyla
santhoosham illa
intha ulakaththula vazhaththu
unaku enna proojanam
iyesu illatha vazhkaiyila
proojanam illa – iyesu ellatha vazhka oru
sonna kelu nee
sonna kelu nee – iyesu ellatha vazhka oru
suvishesha varththaya nee maruthalikatha
itha nenassi oru nal nee varuthapatuva
varuthapattu onnum unakku akappoorathilla – iyesu ellatha vazhka oru
ezhunalil oru nal ethukku theriyuma
antha nalu koovilukku pookaventiya nalu
ennaikkavathu ithai pathi nee sinthiththathu unta
inikkavathu veettil irunthu sinthikanum nee – iyesu ellatha vazhka oru
ooththikutissa natkalellam venai pookum
nee aatiya aattamelam atangkiye theerum
meyparkalin varththaiya nee kettu natakkanu
ketta savakasaththa nee vittu ozhiyanum – iyesu ellatha vazhka oru
orunalu jeevan unnai vittu pookume
un aaththuma engku pookum enru unaranum
ooththikkutissa aaththuma narakaththukku
nalla aaththuma mattum sorkaththukku – iyesu ellatha vazhka oru
paipil enra varththaiya nee kettathu unta
ennikkavathu ata vangki patissathu unta
innaikke nee athai vangki patissi pakkanum
iyesuvootu unai nee serththukkollanum – iyesu ellatha vazhka oru